இந்தியப் பிரதமரை தமது நாட்டுக்கு வருமாறு பாகிஸ்தான் பிரதமர் அழைப்பு !
Saturday, June 8th, 2019
இரண்டாவது தடவையாகவும் பிரதமராக
பதவியேற்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியூடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
நரேந்திர... [ மேலும் படிக்க ]


