வெளிநாட்டு செய்திகள்

கனேடிய உணவுகளுக்கு தடை விதித்த சீனா!

Thursday, June 27th, 2019
ஜி20 நாடுகளின் மாநாடு துவங்கியுள்ள சூழலில், கனேடிய புலால் உணவுகளின் இறக்குமதிக்கு சீனா நிர்வாகம் அதிரடி தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஹூவாய் நிர்வாக அதிகாரி ஒருவர்... [ மேலும் படிக்க ]

ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த பிரான்ஸ்!

Wednesday, June 26th, 2019
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு, பிரான்ஸ் வெளியுறுவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். எதிர்வரும் யூலை 7ஆம் திகதி அணுசக்தி ஒப்பந்தத்தில் புதிய நடவடிக்கைகளை... [ மேலும் படிக்க ]

மலேசியாவில் 400 பாடசாலைகள் திடீரென மூடப்பட்டுள்ளன!

Wednesday, June 26th, 2019
மலேசியாவில் ஜொஹோர் மாகாணத்தில் 400 பாடசாலைகள் திடீரென மூடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜொஹோர் மாகாணத்தில் 75 மாணவர்களுக்கு அசாதாரண தொற்று நோய் ஏற்பட்டதை அடுத்து, இவ்வாறு... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 24ஆம் திகதி பிரித்தானியாவின் புதிய பிரதமர் தமது கடமைகளைப் பொறுப்பேற்பார்!

Wednesday, June 26th, 2019
பிரித்தானியாவின் புதிய பிரதமர் எதிர்வரும் 24ம் திகதி தமது கடமைகளைப் பொறுப்பேற்க உள்ளதாக அந்நாட்டின் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. பிரதமர் தெரேசா மே பதவி விலகியதை கடந்த தினம்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவின் இராஜாங்க செயலாளரின் இந்திய பயணம் ஆரம்பம்!

Wednesday, June 26th, 2019
அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தமது இந்திய பயணத்தை இன்று ஆரம்பிக்கிறார். அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இதன்போது இந்திய -... [ மேலும் படிக்க ]

அமெரிக்கா நாடகமாடுகிறது’ – ஈரான் குற்றச்சாட்டு!

Wednesday, June 26th, 2019
'சமாதானத்துக்கான கதவுகள் திறந்திருப்பதாக கூறி அமெரிக்கா நாடகமாடுகிறது' என ஈரானின் உயர் தலைவர் அயதுல்லாஹ் அலி கமானி குற்றம் சுமத்தியுள்ளார். ஈரான் ஊடகமொன்றுக்கு... [ மேலும் படிக்க ]

தொலைத்தொடர்பு துண்டிப்பு – வீதிகளில் பொலிஸார் குவிப்பு!

Tuesday, June 25th, 2019
நெதர்லாந்தில் நான்கு மணி நேரமாக தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நெதர்லாந்து பொதுத்துறை நிறுவனமான ராயல் கேபிஎன் சேவை செயலிழந்ததுடன், இதனுடன்... [ மேலும் படிக்க ]

தொடருந்து விபத்து: பங்களாதேஷில் 4 பேர் பலி !

Tuesday, June 25th, 2019
பங்களாதேஷில் தொடருந்து ஒன்று தடம்புரண்டு ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குறித்த தொடருந்து தலைநகர் டாக்காவின்... [ மேலும் படிக்க ]

அமெரிக்க அதிபர் தென் கொரியா பயணம்!

Tuesday, June 25th, 2019
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு எதிர்வரும் சனிக்கிழமை தென் கொரியா செல்லவுள்ளார். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க... [ மேலும் படிக்க ]

ஆகஸ்ட் முதல் பிளாஸ்டிக் இறக்குமதிக்கு தடை – இந்திய மத்திய அரசு!

Tuesday, June 25th, 2019
ஆகஸ்ட் மாதத்தில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் இந்திய மத்திய அரசு தெரிவித்தது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று... [ மேலும் படிக்க ]