மலேசியாவில் 400 பாடசாலைகள் திடீரென மூடப்பட்டுள்ளன!
Wednesday, June 26th, 2019
மலேசியாவில் ஜொஹோர் மாகாணத்தில் 400 பாடசாலைகள் திடீரென மூடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜொஹோர் மாகாணத்தில் 75 மாணவர்களுக்கு அசாதாரண தொற்று நோய் ஏற்பட்டதை அடுத்து, இவ்வாறு பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
அந்த மாணவர்களுக்கு சுவாசக் கோளாறு, வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. மாகாணத்தில் வளிமாசு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
Related posts:
வித்தியாசமான கல்வி கொள்கைளைக் கொண்ட நாடாக பின்லாந்து!
மேற்குக் கரைப் பகுதியில் இஸ்ரேல் குடியிருப்புக்களை சட்ட ரீதியானதாக்கும் சட்டம் பாராளுமன்றத்தில் நிறை...
விரைவில் சீனா செல்லும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் – பெருங்கவலையுடன் உற்று நோக்கும் அமெரிக்கா!
|
|
|


