வெளிநாட்டு செய்திகள்

அமெரிக்க ஜனாதிதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை!

Wednesday, September 25th, 2019
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக குற்றவியல் பிரேரணை ஒன்றை முன்வைப்பதற்கு, அமரிக்க ஜனநாயக கட்சியினர் முயற்சிகளை எடுத்துள்ளனர். அந்த கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்... [ மேலும் படிக்க ]

பிரித்தானிய உயர்நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு..!

Wednesday, September 25th, 2019
பிரித்தானிய நாடாளுமன்றம் ஐந்து வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டமை பிழையானது என்று அந்த நாட்டின் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிரதமர் பொரிஸ் ஜோன்சன், நாடாளுமன்ற நடவடிக்கைகளை... [ மேலும் படிக்க ]

கேள்விகளால் உலகத் தலைவர்களை அதிர வைத்த பெண்!

Wednesday, September 25th, 2019
ஐ.நா சபையில் பருவநிலை மாற்றம் தொடர்பாக உணர்ச்சிகரமாக உரை ஆற்றினார் இளம் சூழலியல் செயற்பாட்டாளரான கிரேட்டா தன்பெர்க். பருவநிலை மாற்றம் தொடர்பாக சரியான கொள்கை வகுக்காத... [ மேலும் படிக்க ]

சவூதி அரேபிய தாக்குதலை கண்டிக்கின்றது இலங்கை!

Wednesday, September 25th, 2019
சவூதி அரேபியாவில் அப்கைக் எண்ணெய் சுத்திகரிக்கும் ஆலை மற்றும் குரைஸ் எண்ணெய் வயலை குறிவைத்து நடாத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலை இலங்கை கண்டிப்பதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு... [ மேலும் படிக்க ]

டீசல் வாகனங்களுக்கு விரைவில் தடை !

Wednesday, September 25th, 2019
பிரான்சில் 2025 ஆம் ஆண்டில் இருந்து டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்சில் டீசல் வாகனங்களுக்கு வரும் ஆண்டுகளில் தடை விதிக்கப்படலாம் என்று... [ மேலும் படிக்க ]

விமான விபத்துகள்: உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஒரு கோடி அறிவிப்பு!

Wednesday, September 25th, 2019
பேரு விமான விபத்துகளில் 346 பேர் பலியாகியுள்ள நிலையில், அவர்களின் குடும்பங்களுக்கு 1 இலட்சத்து 44 ஆயிரத்து 500 அமெரிக்க டாலர் இழப்பீடு வழங்கப்படும் என்ற விமான நிறுவனம்... [ மேலும் படிக்க ]

க பலிஏவுகணை தாக்குதல்: 7 குழந்தைகள் உட்பட 16 பொதுமக்கள் பலி!

Wednesday, September 25th, 2019
ஏமனில் முறையான அரசாங்கத்தை ஆதரிக்கும் சவுதியின் அரபு கூட்டணி செவ்வாய்க்கிழமை மாலை சனாவிலிருந்து ஹவுத்தி போராளிகள் ஏவிய இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை தடுத்து நிறுத்தி அழித்ததாக... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவுக்கு தடைவிதிக்கப்படும் அபாயம்… !

Tuesday, September 24th, 2019
அனைத்துவிதமான சர்வதேச விளையாட்டு போட்டிகளில் இருந்தும் ரஷ்யாவுக்கு தடைவிதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பதான 'வாடா'... [ மேலும் படிக்க ]

முழு முயற்சியையும் மேற்கொள்ள தயார் – ஈரான்!

Tuesday, September 24th, 2019
ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரஃப்கானி ஐக்கிய நாடுகள் சபையின் பொது அமர்வில் கலந்து கொள்ளும் நோக்கில் நியூயோர்க் நோக்கி பயணமாகினார். வாநூர்தியில் ஏறுவதற்கு முன்னர் ஊடகவியலாளர் மத்தியில்... [ மேலும் படிக்க ]

ஜப்பான் சூறாவழி: 50 பேர் காயம்!

Tuesday, September 24th, 2019
ஜப்பானில்  டெப்பா எனப்படும் சூறாவளி ஏற்பட்டுள்ள நிலையில் 50 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல வீடுகள் தேசமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்... [ மேலும் படிக்க ]