வெளிநாட்டு செய்திகள்

இந்தியாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா – 50 ஆயிரத்தைக் கடந்தது உயிரிழப்பு!

Sunday, August 16th, 2020
இந்தியாவில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஆயிரத்தைக் கடந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. உலகை அச்சுறுத்தியுள்ள கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில்... [ மேலும் படிக்க ]

வெடிக்கத் தொடங்கிய மெக்ஸிகோவின் எல் போபோ !

Sunday, August 16th, 2020
மெக்ஸிகோவில் உள்ள எல் போபோ எரிமலை சாம்பலையும், புகையையும் அதிக அளவில் வெளியேற்றி வருவதால் மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளாதாக சர்வதேச... [ மேலும் படிக்க ]

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் சகோதரர் காலமானார்!

Sunday, August 16th, 2020
அமெரிக்க ஜனாதிபதியின் சகோதரரான ரோபர்ட் ட்ரம்ப், தனது 72 ஆவது வயதில் உயிரிழந்துள்ளதாக வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது. உடல் நலக் குறைவினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த அவர்,... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சுறுத்தல் : பூட்டான் முடங்குகிறது!

Saturday, August 15th, 2020
பூட்டானில் முதல் முறையாக முழுமையான ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக, பூட்டானில் கடந்த மார்ச் மாதம் முதல்... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் 74 ஆவது சுதந்திர தினம் இன்று!

Saturday, August 15th, 2020
இந்திய தேசத்தின் சுதந்திர தின விழா இன்று சனிக்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. வழக்கமாக சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு, கொரோனா பரவல் காரணமாக பல்வேறு... [ மேலும் படிக்க ]

கோழி இறைச்சியில் கொரோனா – சீனா வெளியிட்டுள்ள அறிவிப்பு!

Friday, August 14th, 2020
பிரேசில் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோழி இறைச்சியில் கொரோனா தொற்று இருப்பதாக சீனா அறிவித்துள்ளது. இந்நிலையில், ஷென்ஷென் நகர மக்கள், இறக்குமதி செய்த பதப்படுத்தப்பட்ட... [ மேலும் படிக்க ]

மியன்மார் தேர்தலில் ரோஹிங்கியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரமுகர்கள் போட்டியிடத் தடை!

Thursday, August 13th, 2020
மியன்மாரில் நடைபெறவிருக்கும் தேர்தலில் ரோஹிங்கியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் பிரமுகர்களுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,... [ மேலும் படிக்க ]

பெய்ரூட் வெடிப்புச் சம்பவம்: லெபனான் அரசாங்கம் இராஜினாமா!

Tuesday, August 11th, 2020
லெபனான் தலைநகரம் பெய்ரூட்டில் கடந்த வாரம் இடம்பெற்ற பாரிய வெடிப்புச் சம்பவத்தால் அந்நாட்டு அரசாங்கம் இராஜினாமா செய்துள்ளது. இந்த அறிவித்தலை நாட்டின் அரச தொலைக்காட்சி ஊடாக பிரதமர்... [ மேலும் படிக்க ]

வெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச்சூடு – வெளியேறினார் அதிபர் ட்ரம்ப் !

Tuesday, August 11th, 2020
வெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச்சூடு நடந்தப்பட்டதால் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இருந்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உடனடியாக வெளியேறியுள்ளார். வெள்ளை மாளிகை அமெரிக்காவின்... [ மேலும் படிக்க ]

ஜப்பானுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் மூழ்கியது – இந்து சமுத்திரத்தில் பாரிய எண்ணெய் கசிவு!

Tuesday, August 11th, 2020
இந்து சமுத்திரத்தில் மொரிஷியஸ் தீவிற்கு அருகில் கடந்த 25 ஆம் திகதிமுதல் மூழ்கிக்கொண்டிருந்த ஜப்பானின் எண்ணெய் கப்பலிலிருந்து ஆயிரத்திற்கு அதிகமான டொன் எண்ணெய் இந்து... [ மேலும் படிக்க ]