600 ரூபாவாக உயருமா ஒரு லீற்றர் டீசலின் விலை?
Saturday, April 4th, 2026
ஒரு லீற்றர் டீசலின் விலையை 600 ரூபாவாக உயர்த்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது என பொருளாதார நிபுணர் தனனாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் தற்பொழுது நிலவி வரும் விலைகளின்... [ மேலும் படிக்க ]


