பொய் கூறி பயணிகளை ஏமாற்றும் இலங்கை போக்குவரத்து சபை – பாதிக்கப்பட்டவர் ஆதங்கம்!
Wednesday, December 4th, 2024
லங்கை போக்குவரத்து சபையின் நெடுந்தூர பேருந்துகளில் கடமை புரிவோர், பொய்களைச் சொல்லி பயணிகளை ஏமாற்றி அலைக்கழிப்பதாக பாதிக்கப்பட்ட ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் மேலும்... [ மேலும் படிக்க ]


