தென் கொரியாவில் இராணுவச்சட்டம் அமுல்?
Tuesday, December 3rd, 2024
தென் கொரியாவின் ஜனாதிபதி யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) அவசரகால இராணுவச் சட்டத்தை பிரகடனப்படுத்தியுள்ளார்.*
தென்கொரிய ஜனாதிபதி, எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி, அந்நாட்டில் அவசர நிலையை அறிவித்து ராணுவச் சட்டம் பிரகடனப்படுத்தப் பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
000
Related posts:
'சிறுவர்களைப் பாதுகாப்போம்' தேசிய செயற்திட்டம் ஆரம்பம்!
X-Press Pearl கப்பலினால் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிட இலங்கை வருகின்றது ஐ.நா குழு!
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஸ்ராலினை சந்தித்த இன்நாள் முதல்வர் விஜய்!
|
|
|


