தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஸ்ராலினை  சந்தித்த இன்நாள் முதல்வர் விஜய்!

Monday, May 11th, 2026




தமிழக முதல்வர் ஜோசப் விஜய், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.


அரசியல் நாகரீகத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த இந்தச் சந்திப்பில், ஆட்சி நிர்வாகம் மற்றும் மக்கள் நலப்பணிகள் குறித்து இருவரும் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.


பதவியேற்ற பின் நடைபெற்ற இந்த முதல் சந்திப்பு தமிழக அரசியல் களத்தில் பெரும் வரவேற்பையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


இதேநேரம் முதலமைச்சராக பதவியேற்றதையடுத்து, பல்வேறு அரசியல் தலைவர்களை விஜய் சந்தித்து வருவது தமிழக அரசியல் வட்டாரங்களில் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.

0000

Related posts: