அதிக வாக்குப்பதிவால் அமெரிக்க அதிபர் தேர்தலில் கடும் போட்டிக்கு காரணம்?
Wednesday, November 9th, 2016
நேற்றிரவு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், இது வரை இல்லாத அளவில் அதிக வாக்குப்பதிவு நடந்தது.
46 மில்லியனுக்கும் மேலான மக்கள் தபால் மூலமாகவோ, வாக்குச் சாவடிகளிலோ தங்கள் வாக்கினை செலுத்தி உள்ளனர்.தற்போது பரபரப்பாக நடந்து வரும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் கடும் போட்டி நிலவுவதற்கு அதிக அளவில் வாக்குப்பதிவானது காரணமாக கூறப்படுகிறது.

Related posts:
வங்கதேசத்தில் பத்திரிகையாளர் கைது!
காபூல் பயங்கரவாதத் தாக்குதல் - பலியானோர் எண்ணிக்கை 170 ஆக அதிகரிப்பு!
இலங்கையில் மனிதாபிமான நெருக்கடி உருவாகலாம் - ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை!
|
|
|


