வெளிநாட்டு செய்திகள்

இந்தோனேசியா – சுலவேசி தீவில் உள்ள தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவு – 11 பேர் உயிரிழப்பு!

Tuesday, July 9th, 2024
இந்தோனேசியா - சுலவேசி தீவில் உள்ள தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 11 பேர் உயிரிழந்தனர். அத்துடன் நிலச்சரிவில் சிக்கி 45 பேர் காணாமல் போயுள்ளதாகத்... [ மேலும் படிக்க ]

பாரதப் பிரதமர் மோடியை வரவேற்ற புடின் – ரஷ்ய – உக்ரெய்ன் போர் தொடர்பில் கலந்துரையாடல்!

Tuesday, July 9th, 2024
இந்தியா - ரஷ்யா இடையேயான இரு நாட்டு உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்தியா - ரஷ்யா இடையேயான வருடாந்திர உச்சி... [ மேலும் படிக்க ]

தீ விபத்து – ஸ்தம்பிதம் அடைந்தது பாகிஸ்தான் பங்குச் சந்தை!

Tuesday, July 9th, 2024
பாகிஸ்தான் பங்குச் சந்தைக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக வர்த்தகம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கராச்சியில் அமைந்துள்ள பாகிஸ்தான்... [ மேலும் படிக்க ]

புதிய வரி விதிப்பு மசோதாவை எதிர்த்து போராடியவர்களுக்கு எதிராக போலிஸார் அடக்குமுறை – மன்னிப்பு கோரினார் கென்யா நாட்டு அதிபர் வில்லியம் ரூட்டோ!

Monday, July 8th, 2024
மேற்கு நாடான கென்யாவில் புதிய வரி விப்திப்பு மசோதாவை எதிர்த்து போராடியவர்களிடம் போலிஸார் அடக்குமுறையை கையாண்டதற்காக அந்த நாட்டு அதிபர் வில்லியம் ரூட்டோ மன்னிப்பு... [ மேலும் படிக்க ]

நேட்டோ நாடுகள் தங்களது எல்லையை மீற வேண்டாம் – ரஷ்யாவுடன் மோதல் ஏற்பட்டால் உக்ரைன் போர் விரைவில் அணு ஆயுத போராக மாறிவிடும் – ரஷ்ய ஜனாதிபதி புடின் எச்சரிக்கை!

Sunday, July 7th, 2024
உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்வதில் நேட்டோ நாடுகள் தங்கள் எல்லையை மீறி விட வேண்டாம் எனவும் ரஷ்யாவுடன் மோதல் ஏற்பட்டால் இந்த போர் விரைவில் அணு ஆயுத போராக மாறிவிடும் எனவும் ரஷ்ய... [ மேலும் படிக்க ]

ஹெஸ்புல்லா அமைப்பின் தாக்குதல்கள் அதிகரிப்பதால் இலங்கையர்கள் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தவேண்டும் – இஸ்ரேலிய தூதரகம் வேண்டுகோள்!

Sunday, July 7th, 2024
இஸ்ரேலின் வடபகுதியில் ஹெஸ்புல்லா அமைப்பின் தாக்குதல்கள் அதிகரிப்பதால் அப்பகுதியில் உள்ள இலங்கையர்கள் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தவேண்டும் என இஸ்ரேலிய... [ மேலும் படிக்க ]

அட்லாண்டிக் கடற்பகுதியில் படகு விபத்து – 89 உடல்கள் மீட்பு – 72 பேர் மாயம் என தகவல்!

Saturday, July 6th, 2024
அட்லாண்டிக் கடற்பகுதியில் அகதிகள் பயணம் செய்த மீன்பிடிப் படகு கவிழ்ந்ததில் 89 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த திங்கட்கிழமையன்று குறித்த படகு கவிழ்ந்ததில் நடுக்கடலில் மிதந்துக்... [ மேலும் படிக்க ]

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலிலிருந்து விலகப் போவதில்லை – பைடன் அதிரடி அறிவிப்பு!

Saturday, July 6th, 2024
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகப் போவதில்லை என ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் அறிவித்துள்ளார். அவர் போட்டியில் இருந்து விலக வேண்டும் என்ற குரல் வலுத்து வருவதாகக்... [ மேலும் படிக்க ]

பிரித்தானிய தேர்தல்: முடிவுக்கு வருகிறது 14 ஆண்டு கால கன்சர்வேட்டிவ் ஆட்சி!

Friday, July 5th, 2024
பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளது கன்சர்வேட்டிவ் கட்சி. இந்நிலையில், இந்த தோல்விக்கு முழு பொறுப்பேற்கிறேன் என அக்கட்சியை சேர்ந்தவரும், பிரதமருமான ரிஷி சுனக்... [ மேலும் படிக்க ]

முகரம் பண்டிகையை முன்னிட்டு 6 நாள்களுக்கு சமூக வலைத்தளங்களை முடக்கும் பாகிஸ்தான்!

Friday, July 5th, 2024
பாகிஸ்தானில் எதிர்வரும் 13 ஆம் திகதிமுதல் 18ஆம் திகதி வரை 6 நாட்களுக்கு சமூக வலைத்தளங்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது. முகரம் பண்டிகையை முன்னிட்டு 6 நாட்களுக்குப் பஞ்சாப்... [ மேலும் படிக்க ]