வெளிநாட்டு செய்திகள்

வானில் நிலை தடுமாறிய விமானம் – கீழே விழுந்து வெடித்து சிதறியதில் 62 பேர் பலி என தகவல்!

Saturday, August 10th, 2024
பிரேசில், சாவ் பாலோ மாநிலத்தில், வின்ஹெடோ நகரில் சென்றுகொண்டிருந்த, வியோபாஸ் விமானமான 2283 என்ற விமானம் நிலை தடுமாறி கீழே விழுந்து வெடித்துள்ளது. திடீரென நடுவானில் நிலை தடுமாறிய... [ மேலும் படிக்க ]

உலகின் மிகப்பெரிய பவளப்பாறையான கிரேட் பேரியர் ரீஃப் பருவநிலை மாற்றத்தால் பாதிப்பு – சமீபத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Friday, August 9th, 2024
அவுஸ்திரேலியாவில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய பவளப்பாறையான கிரேட் பேரியர் ரீஃப் (Great Barrier Reef) பருவநிலை மாற்றத்தால் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.... [ மேலும் படிக்க ]

இஸ்ரேல் – ஈரான் மோதல் போக்கு – உலகப்போர் மூளும் அபாயம் – பாலிஸ்டிக் அணு ஆயுத ஏவுகணைகளை ஈரானுக்கு அனுப்ப பாகிஸ்தான் திட்டம்!

Friday, August 9th, 2024
அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரானுடனான இடையிலான மோதல் காரணமாக உலகப்போர் மூளும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதற்கு மத்தியில் ஷஹீன் II எனப்படும் தொலைதூர தூர பாலிஸ்டிக் அணு ஆயுத ஏவுகணைகளை ஈரானுக்கு... [ மேலும் படிக்க ]

ஜப்பானில் 6.9 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நில அதிர்வு – ஆழிப்பேரலை எச்சரிக்கை!

Thursday, August 8th, 2024
ஜப்பானில் இன்று (08) சக்திவாய்ந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.   6.9 மெக்னிடியூட் அளவில், நில அதிர்வு பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை இந்த நில... [ மேலும் படிக்க ]

பங்களாதேசத்தை கட்டியெழுப்ப அன்பும் அமைதியுமே தேவை – பங்களாதேச தேசிய கட்சித் தலைவர் கலிதா ஜியா தெரிவிப்பு!

Thursday, August 8th, 2024
பங்களாதேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப அன்பும் அமைதியுமே தேவை என்று சிறையில் இருந்து விடுதலையாகியுள்ள பங்களாதேச தேசிய கட்சித் தலைவர் கலிதா ஜியா தெரிவித்துள்ளார். அதன்படி நாம் இந்த... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷில் இடைக்கால அரசாங்கம் – அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் தலைமை ஆலோசகராக இருப்பாரென அந்த நாட்டு ஜனாதிபதி அலுவலகம் தெரிவிப்பு!

Wednesday, August 7th, 2024
பங்களாதேஷில் அமைக்கப்படவுள்ள இடைக்கால அரசாங்கத்தில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ், தலைமை ஆலோசகராக இருப்பாரென அந்த நாட்டு ஜனாதிபதி அலுவலகம்... [ மேலும் படிக்க ]

டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் – பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கைது !

Wednesday, August 7th, 2024
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 46 வயதான குறித்த சந்தேகநபர் டொனால்ட்... [ மேலும் படிக்க ]

வளைகுடாவில் போர் பதற்றம் இலங்கையை நேரடியாக தாக்கும் – தேர்தல் தாமதமாகுவதற்கும் வாய்ப்பு என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை!

Tuesday, August 6th, 2024
இஸ்ரேல் - ஹமாஸ், இஸ்ரேல் - ஈரான் மற்றும் இஸ்ரேல் - லெபனான் இடையில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் மத்திய கிழக்கில் அதாவது முழு வளைகுடா நாடுகளிலும் பரவும் அபாயம் உருவாகி வருவதால் அதன்... [ மேலும் படிக்க ]

வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா – இந்தியாவில் தஞ்சம்!

Monday, August 5th, 2024
வங்கதேசத்தில் மாணவர் போராட்டத்தால் உருவாகியுள்ள அசாதாரண சூழல் காரணமாக அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்திருப்பதுடன், அந்த நாட்டை விட்டே வெளியேறியுள்ளார். ஹசீனாவுடன்... [ மேலும் படிக்க ]

பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி விலகுமாறு கோரி மீண்டும் போராட்டம் – பங்களாதேஷில் 3 நாள்கள் பொது விடுமுறை!

Monday, August 5th, 2024
பங்களாதேஷின் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி விலகுமாறு கோரி அந்த நாட்டில் மீண்டும் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. அதற்கமைய இடம்பெற்ற மோதல் காரணமாக 70 இற்கும்... [ மேலும் படிக்க ]