டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் – பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கைது !
Wednesday, August 7th, 2024
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
46 வயதான குறித்த சந்தேகநபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியவருடன் தொடர்பைப் பேணியவர் என சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் அவர் ஈரானுடன் தொடர்புகளைப் பேணியவர் எனவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதி ஆனது வடகொரியரக்கு தெரியாது!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இடையே விசேட சந்திப்பு!
ஜப்பானிய வெளிவிவகார அமைச்சருடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்திப்பு - சீனாவுடன் இருதரப்பு கடன் மறுச...
|
|
|


