வெளிநாட்டு செய்திகள்

லெபனானில் வசிக்கும் மக்களை வெளியேறுமாறு பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் அவசர கோரிக்கை!

Monday, August 5th, 2024
லெபனானில் வசிக்கும் அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவைச் சேர்ந்த மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறும்படி அந்நாட்டுத் தூதரகங்கள் அறிவித்துள்ளன. மத்திய கிழக்கில் போர் மூளும்... [ மேலும் படிக்க ]

பலஸ்தீனக் கொடியில் போர்த்தப்பட்ட இஸ்மாயில் ஹனியே உடல் – கட்டாரில் அடக்கம்!

Saturday, August 3rd, 2024
தெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்ட ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் உடல் நேற்று வெள்ளிக்கிழமை கட்டாரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. டோஹாவில் அமைந்துள்ள... [ மேலும் படிக்க ]

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் இரத்து – இந்திய ஊடகங்கள் தெரிவிப்பு!

Friday, August 2nd, 2024
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான  உத்தியோகபூர்வ விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இலங்கையில் தற்போது நிலவும் அரசியல்... [ மேலும் படிக்க ]

ஹனியேவின் இறுதிச் சடங்கு கத்தாரில் – துருக்கி , பாகிஸ்தானில் தேசிய துக்க தினம்!

Friday, August 2nd, 2024
தெஹ்ரானில் கொலை செய்யப்பட்ட ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் இறுதிச் சடங்குகளை கத்தார் இன்று வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை நடத்த உள்ளது. ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே... [ மேலும் படிக்க ]

சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கை அரசியல் – மோடியின் இலங்கை விஜயம் இரத்து!

Friday, August 2nd, 2024
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான  உத்தியோகபூர்வ விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இலங்கையில் தற்போது நிலவும் அரசியல்... [ மேலும் படிக்க ]

இஸ்மாயில் ஹனியே கொலை – உலகப் போராக மாறுமா என்ற சந்தேகம் எழுப்புவதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை

Thursday, August 1st, 2024
ஈரானில் புதிய ஜனாதிபதி பதவியேற்கும் நிகழ்வில் கலந்துக்கொள்வதற்காக சென்றிருந்த ஹமாஸின் உயர்மட்ட அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே (Ismail Haniyeh) டெஹரான் நகரில் காணப்படக்கூடிய... [ மேலும் படிக்க ]

ஹமாஸ் தலைவர் படுகொலை – இஸ்ரேல் மீது நேரடித் தாக்குலுக்கு ஈரான் உத்தரவு!

Thursday, August 1st, 2024
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதற்கு பழி தீர்க்கும் நோக்கில் ஈரானிய உச்ச தலைவர் அலி கமேனி, இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதலை நடத்த உத்தரவிட்டுள்ளார். புதன்கிழமை ஒரு... [ மேலும் படிக்க ]

மகளை வடகொரியாவின் அடுத்த ஜனாதிபதியாக நியமிக்க கிம்ஜோங் உன் திட்டம்!

Wednesday, July 31st, 2024
தன் மகளை வடகொரியாவின் அடுத்த ஜனாதிபதியாக நியமிக்க கிம்ஜோங் உன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிழக்காசிய நாடான வட கொரியாவின் ஜனாதிபதி கிம் ஜாங் உன், 39, 2011இல் ஜனாதிபதியாக... [ மேலும் படிக்க ]

உலக நாடுகளுக்கு நம்பிக்கை ஒளியாக இந்தியா திகழ்கிறது – பிரதமர் மோடி புகழாரம்!

Wednesday, July 31st, 2024
உலகளவில் ஸ்திரமற்ற சூழ்நிலையிலும், உலக நாடுகளுக்கு நம்பிக்கை ஒளியாக இந்தியா திகழ்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார். தொழில்துறை கூட்டமைப்பு ஏற்பாடு செய்த பட்ஜெட்டிற்கு பிந்தைய... [ மேலும் படிக்க ]

ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியாஹ் தங்கியிருந்த வீட்டை குறிவைத்து இஸ்ரேலிய படைகள் தாக்குதல்!

Wednesday, July 31st, 2024
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நீடித்து வரும் நிலையில், ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியாஹ் தங்கியிருந்த வீட்டை குறிவைத்து இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் அவர்... [ மேலும் படிக்க ]