வெளிநாட்டு செய்திகள்

கொரோனா தடுப்பூசியின் இரண்டாம் கட்ட மருத்தை செலுத்திக்கொண்டார் அடுத்த அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள ஜோ பைடன்!

Tuesday, January 12th, 2021
உலகளவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளிலும், அதிக உயிரிழப்புக் கொண்ட நாடுகளிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள்... [ மேலும் படிக்க ]

இந்தியாவில் தொடர்ந்து காகம், வாத்து அதிக எண்ணிக்கையில் உயிரிழப்பு!

Tuesday, January 12th, 2021
இந்தியாவில் கொரோனா வைரசின் பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் பறவை காய்ச்சல் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கடந்த 4 ஆம் திகதி ராஜஸ்தானில் 425... [ மேலும் படிக்க ]

கொரோனாவின் உருவாக்கம் குறித்து 14ஆம் திகதி சீனாவில் விசாரணை!

Tuesday, January 12th, 2021
கொரோனா வைரஸ் உருவான விதம் குறித்து நேரடி விசாரணை நடத்துவதற்காக, உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர்குழு நாளை மறுதினம் 14ஆம் திகதி சீனாவுக்கு நேரில் செல்கிறது. உலக சுகாதார நிறுவன நிபுணர்... [ மேலும் படிக்க ]

ஐ.நா சபையின் செயலாளராக மீண்டும் போட்டியிடும் அந்தோனியோ குட்டேரஸ்…!

Monday, January 11th, 2021
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் அந்தோனியோ குட்டேரஸ் மேலும் 5 ஆண்டுகளுக்கு அந்த பதவியை வகிக்க எதிர்ப்பார்ப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. போர்த்துக்கலின் நாட்டின் முன்னாள்... [ மேலும் படிக்க ]

சிறுவர்கள் விடுதியில் பாரிய தீ விபத்து -10 சிசுக்கள் தீயில் கருகி பலி!

Saturday, January 9th, 2021
அரசாங்க மருத்துவமனையில் பச்சிளங்குழந்தைகள் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், 10 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. இந்த பரிதாப சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் பந்தாரா மாவட்ட அரசு தலைமை... [ மேலும் படிக்க ]

ட்ரம்ப்பை கைது செய்ய பிடியாணை உத்தரவைப் பிறப்பித்தது ஈரான்!

Friday, January 8th, 2021
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவை ஈராக் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈராக்கில் உள்ள... [ மேலும் படிக்க ]

துப்பாக்கிச் சூட்டில் நால்வர் பலி – வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு பூட்டு!

Thursday, January 7th, 2021
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்ற நிலையில் எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் முறைப்படி அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக... [ மேலும் படிக்க ]

நோர்வே நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலி!

Tuesday, January 5th, 2021
நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் அமைந்துள்ள கஜர்டர்ம் மாநகராட்சிக்கு உள்பட்ட ஆஸ்க் என்ற கிராமத்தில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இந்த ஆக்ஸ் கிராமத்தில் கடந்த திடீரென... [ மேலும் படிக்க ]

தென் கொரிய கொடியேற்றப்பட்ட பாரிய கப்பலை கைப்பற்றியது ஈரான்!

Tuesday, January 5th, 2021
ஈரானின் புரட்சிகர காவல்படை வளைகுடா கடற்பரப்பில் தென் கொரிய நாட்டின் கொடியேற்றப்பட்ட ஒரு கப்பலை கைப்பற்றியுள்ளதுடன், அதன் குழுவினரை தடுத்து வைத்துள்ளது. சவுதி அரேபியாவிலிருந்து... [ மேலும் படிக்க ]

நைஜீரியாவில் கொடூரத் தாக்குதல் – பொது மக்கள் 80 பேர் பலி !

Monday, January 4th, 2021
நைஜீரியாவில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதல்களில் 80 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம்... [ மேலும் படிக்க ]