உலக வர்த்தக அமைப்பின் முதல் பெண் தலைவரானார் நைஜீரியாவின் என்கோச்சி ஒகோன்ஜோ இவெலா!
Wednesday, February 17th, 2021
உலக வர்த்தக அமைப்பின் (WTO) முதல் பெண் தலைவராக நைஜீரியாவில் இரண்டு முறை முன்னாள் நிதியமைச்சராக இருந்த என்கோச்சி ஒகோன்ஜோ-இவெலா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், உலக வர்த்தக... [ மேலும் படிக்க ]


