வெளிநாட்டு செய்திகள்

பயங்கரவாத பட்டியலிலிருந்து புலிகள் அமைப்பை நீக்க ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் மறுப்பு!

Sunday, November 28th, 2021
சர்வதேச பயங்கரவாத அமைப்பு என ஐரோப்பிய ஒன்றிய பிராந்தியத்தில் புலிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு கோரிச் செய்யப்பட்டிருந்த மேன்முறையீட்டை ஐரோப்பிய ஒன்றியத்தின் மேல்... [ மேலும் படிக்க ]

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை குறித்து தமிழகத்தில் சந்திப்புகளை முன்னெடுத்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே!

Friday, November 26th, 2021
மீன் பிடித்துறையில் இலங்கை மற்றும் இந்தியாவிற்கிடையிலான ஒத்துழைப்பிற்கான வாய்ப்புக்கள் குறித்து இந்தியா அவதானம் செலுத்தியுள்ளதோடு, மீன்பிடியில் ஈடுபடும்போது மீனவர்களின்... [ மேலும் படிக்க ]

இந்திய – மியன்மார் எல்லையில் பாரிய நிலநடுக்கம்!

Friday, November 26th, 2021
இந்தியா மற்றும் மியன்மார் எல்லையில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது. திரிபுரா, மணிப்பூர், மிசோரம் மற்றும்... [ மேலும் படிக்க ]

ஆங்கில கால்வாயை கடக்க முயன்ற குடியேற்றவாசிகள் 27 பேர் பலி !

Thursday, November 25th, 2021
பிரான்ஸ் பொலிஸார் குடியேற்றவாசிகள் படகுகளில் புறப்படுவதை பார்த்துக்கொண்டிருந்தனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது பிரான்சிலிருந்து ஆங்கில கால்வாயை கடந்து படகுகள் மூலம்... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலியாவுக்குள் நுளைய அனுமதி – பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவிப்பு!

Monday, November 22nd, 2021
முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட விசா வைத்திருப்பவர்கள் எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி முதல் அவுஸ்திரேலியா செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச பயணத்தை மீண்டும்... [ மேலும் படிக்க ]

கிறிஸ்துமஸ் கொண்டாட்ட அணிவகுப்பில் புகுந்த கார் – 5 பேர் பலி!

Monday, November 22nd, 2021
அமெரிக்காவில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்ட அணிவகுப்பில் பங்கேற்றவர்கள் மீது வேகமாக வந்த கார் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் அடுத்த மாதம் 25-ம் தேதி... [ மேலும் படிக்க ]

1 மணி நேரம் 25 நிமிடங்கள் – தற்காலிக அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்த கமலா ஹாரிஸ்!

Saturday, November 20th, 2021
தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்க ஜனாதிபதியாக 1 மணி நேரம் 25 நிமிடங்கள் பதவி வகித்தார். மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன், வாஷிங்டனில் உள்ள... [ மேலும் படிக்க ]

லண்டன் தீ விபத்தில் இலங்கை தமி;ழ் குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி!

Saturday, November 20th, 2021
லண்டனின் தென்கிழக்கு பகுதியில் வீடு தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட இலங்கை தமிழ் குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர். லண்டனில் தென்கிழக்கில்... [ மேலும் படிக்க ]

பிரதமர் மோடியின் அதிரடி அறிவிப்பு – பல தலைவர்கள் பாராட்டு!

Friday, November 19th, 2021
சர்ச்சைக்குள்ளான 3 புதிய வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என இந்திய பிரதமர் நரேந்திர சிங் மோடி தெரிவித்துள்ளார். அதன்படி, வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி... [ மேலும் படிக்க ]

உகாண்டா தலைநகரை குறிவைத்து தற்கொலை குண்டு தாக்குதல்!

Wednesday, November 17th, 2021
உகாண்டா தலைநகர் கம்பாலாவை குறிவைத்து தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் குறைந்தது 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]