வெளிநாட்டு செய்திகள்

சமாதானப் பேச்சுக்கு அழைப்பு விடுத்தது உக்ரைன்!

Wednesday, November 16th, 2022
இந்தோனேசியாவின் பாலித்தீவில் ஆரம்பித்த உலகின் முக்கிய பொருளாதார வலுக்கொண்ட நாடுகளின் ஜி20 மாநாட்டில் பங்கெடுத்த மேற்குலகத் தலைவர்களால் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்குரிய... [ மேலும் படிக்க ]

உலக கிண்ணத்தின்போது யுக்ரைனில் போர்நிறுத்தம் – சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனம் கோரிக்கை!

Wednesday, November 16th, 2022
உலகக் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியின்போது யுக்ரைனில் ஒரு மாத காலம் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் என சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனம் (பீபா)... [ மேலும் படிக்க ]

உலக சனத்தொகை இன்றுடன் 800 கோடியை தொட்டது – ஐ.நா வெளியிட்டுள்ள புதிய தகவல்!

Tuesday, November 15th, 2022
இன்றுடன் உலக மக்களின் தொகை 800 கோடியை தொட்டுவிடும் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. அதேவேளை, மக்கள் தொகையில் சீனாவை இந்தியா முந்திவிடும் என ஐ நா தெரிவித்துள்ளது. கொரோனாதொற்று... [ மேலும் படிக்க ]

துருக்கி – இஸ்தான்பூலில் குண்டுவெடிப்பு – 6 பேர் பலி – 53 பேர் படுகாயம்!!

Monday, November 14th, 2022
துருக்கி - இஸ்தான்பூலில் பொதுவெளியில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர். இஸ்தான்பூல் நகரின் பரபரப்பான நடைபாதையில், மாலை 4.20 மணியளவில் (உள்ளூர் நேரப்படி)... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவால் பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள புதிய பதற்றம்!

Monday, November 14th, 2022
ரஷ்யாவின் சைபர் தாக்குதலுக்கு எதிராக பிரித்தானியாவின் பெரிய வங்கிகள் அனைத்தும் தமது பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ஒரு வங்கியின் இணைய... [ மேலும் படிக்க ]

உக்ரைன் போர் நிறைவடையவில்லை – கொடூர ஆயுதங்கள் இன்னமும் பயன்படுத்தவில்லை எனவும் ரஷ்யா எச்சரிக்கை!

Monday, November 14th, 2022
உக்ரைன் போர் இன்னும் நிறைவடையவில்லை என்று ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவர் டிமிட்ரி மெட்வடேவ் கடுமையான எச்சரிக்கை வெளியிட்டுள்ளார். உக்ரைனில் நடைபெற்ற எட்டு மாத காலப்... [ மேலும் படிக்க ]

நவம்பர் 15 ஆம் திகதி உலக மக்கள் தொகை 8 பில்லியனை எட்டும் – ஐநாவின் அறிக்கை தெரிவிப்பு!

Sunday, November 13th, 2022
எதிர்வரும் 15 ஆம் திகதி உலக மக்கள் தொகை 8 பில்லியனை எட்டும் நாளாகக் கணிக்கப்பட்டுள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது ஐநாவின் உலக மக்கள்தொகை வாய்ப்புகள் 2022 அறிக்கையில் இந்த... [ மேலும் படிக்க ]

குடியேறிகள் கப்பலால் பிரான்ஸ் – இத்தாலிக்கு இடையில் மோதல்..! இராணுவ துறைமுகத்திற்குள் அனுமதி!

Saturday, November 12th, 2022
மத்திய தரைக் கடலில் வைத்து மீட்கப்பட்ட புலம்பெயர் குடியேறிகளை யார் பொறுப்பேற்பது என்பது தொடர்பில் பிரான்ஸ் மற்றும் இத்தாலிக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்... [ மேலும் படிக்க ]

கனேடிய தேர்தல்களில் சீனா தலையீடு – பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டு!

Wednesday, November 9th, 2022
கனேடிய தேர்தல்களில் தலையீடு செய்வதற்கு சீனா முயற்சிப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருரோனா குற்றம் சுமத்தியுள்ளார். கனேடிய நிறுவனங்களை இலக்கு வைத்து, ஜனநாயகத்துடன் ஆக்ரோஷாமான... [ மேலும் படிக்க ]

இடைக்காலத் தேர்தல்கள் தொடர்பில் ட்ரம்ப் மோசடி குற்றச்சாட்டு!

Wednesday, November 9th, 2022
அமெரிக்காவில் நேற்று வாக்களிப்பு நடைபெற்ற தேர்தல்களில் மோசடி இடம்பெறுவதாக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார். இத்தேர்தல்களின் வெற்றி தனது... [ மேலும் படிக்க ]