விளையாட்டுச் செய்திகள்

2034 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண காற்பந்தாட்ட தொடர் சவுதி அரேபியாவில்!  உறுதிப்படுத்தியது ஃபிஃபா நிர்வாகம்!

Thursday, December 12th, 2024
2034ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண காற்பந்தாட்ட தொடர் சவுதி அரேபியாவில் நடத்தப்படும் என ஃபிஃபா நிர்வாகக் குழு உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன் 2030 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள தொடரை ஸ்பெயின்,... [ மேலும் படிக்க ]

வெளியானது இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை!

Thursday, December 12th, 2024
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா கிரிக்கெட் இதனை... [ மேலும் படிக்க ]

ஆண்டின் சிறந்த வீராங்கனையாக சபலெங்கா தேர்வு!

Wednesday, December 11th, 2024
உலகின் நம்பர் வன் வீராங்கனையான அரினா சபலெங்கா (Aryna Sabalenka) 2024 இல் நான்கு பட்டங்களை வென்றதன் மூலம் ஆண்டின் சிறந்த மகளிர் டென்னிஸ் சங்கம் (WTA) வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 26 வயதான... [ மேலும் படிக்க ]

இலங்கையை வீழ்த்தி தரவரிசையில் முதலிடம் பிடித்த தென்னாப்பிரிக்கா!

Tuesday, December 10th, 2024
ஜார்ஜ் பூங்கா செயின்ட் மைதானத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 109 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. 348 ஓட்டம் என்ற இலக்கினை நோக்கி... [ மேலும் படிக்க ]

இலங்கை – தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் – வெற்றி இலக்கை எட்டுமா இலங்கை! 

Monday, December 9th, 2024
  இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது. இதன்படி 348 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கித்... [ மேலும் படிக்க ]

மீண்டும் சொந்த மண்ணில் நியூஸிலாந்து அணியை தோற்கடித்த இங்கிலாந்து!

Monday, December 9th, 2024
சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் நியூஸிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி, வெற்றி பெற்றுள்ளது. இதன்படி அந்த அணி 2 - 0 என்ற அடிப்படையில்... [ மேலும் படிக்க ]

உலக டெஸ்ட் தரப்படுத்தல் பட்டியலில் அவுஸ்திரேலியா முதலிடம்!

Monday, December 9th, 2024
உலக டெஸ்ட் தர பட்டியலில் புதிய தரப்படுத்தல் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவுஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டி மற்றும் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான... [ மேலும் படிக்க ]

இலங்கை – தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் –  வலுவான நிலையை நோக்கி இலங்கை அணி!

Saturday, December 7th, 2024
இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது. இதன்படி போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக... [ மேலும் படிக்க ]

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின்  புதிய தலைவராக ஷம்மி சில்வா நியமனம்!  

Saturday, December 7th, 2024
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ACC) புதிய தலைவராக ஷம்மி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் கவுன்சில் (SLC) அறிவித்துள்ளது. ஷம்மி சில்வா அடிமட்ட வளர்ச்சிக்கு முன்னுரிமை... [ மேலும் படிக்க ]

கால்பந்து போட்டி ரசிகர் இடையே மோதல் – 100 க்கும் மேற்பட்ட இரசிகர்கள் பலி!

Monday, December 2nd, 2024
மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் நேற்றையதினம் (01) இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 100 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி... [ மேலும் படிக்க ]