வெளியானது இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை!
Thursday, December 12th, 2024
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் இதனை அறிவித்துள்ளது.
இதன்படி குறித்த இரு அணிகளும் 3 இருபதுக்கு 20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளன.
இதற்கமைய இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மாகாண எல்லை நிர்ணயம் 9 ஆம் திகதி முதல் ஆரம்பம்
மின்வெட்டை தவிர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவு!
ரஷ்ய பாடசாலையில் துப்பாக்கி சூடு - 5 குழந்தைகள் உட்பட 9 பேர் பலி!
|
|
|


