சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின்சாரம் உற்பத்தி – அனலைதீவில் பூமி பூஜை நிகழ்வு!
Thursday, April 4th, 2024
அனலைதீவு பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள சூரிய ஒளி மின்சாரம் மற்றும் காற்றாலை மின்சாரம் உற்பத்திக்கான பூமி பூஜை நிகழ்வு இன்றையதினம் (04.04.2024) இடம்பெற்றது.
இலங்கை இந்திய அரசுகள்... [ மேலும் படிக்க ]


