பூநகரி காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தை அபிவிருத்தி செய்கின்றது அதானி நிறுவனம் – துறைசார் அமைச்’சரின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!
Tuesday, May 7th, 2024
மன்னார் மற்றும் பூநகரி
பிரதேசத்தில் 484 மெகாவற்று காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தை அபிவிருத்தி
செய்வதற்காக, குறித்த நிலையத்தை
இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு வழங்க அமைச்சரவை... [ மேலும் படிக்க ]


