இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து க்ரிஷ் சில்வர்வுட் விலகல்!
Thursday, June 27th, 2024
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப்
பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து க்ரிஷ் சில்வர்வுட் விலகியுள்ளார்.
இதற்கான கடிதத்தை அவர் சமர்ப்பித்துள்ளதாக
ஸ்ரீ லங்கா கிரிக்கெட், அறிக்கை... [ மேலும் படிக்க ]


