பிரதான செய்திகள்

அநுராதபுரத்தை மீண்டும் உலக புகழ் பெற்ற நகரமாக மாற்ற வேண்டும் – ஜனாதிபதி வலியுறுத்து!

Sunday, July 14th, 2024
அநுராதபுரம் பிரதேசத்தைமீண்டும் உலகப்புகழ் பெற்ற நகரமாக மாற்றுவதற்குதேவையான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க... [ மேலும் படிக்க ]

கல்வியியற் கல்லூரிகளுக்கு இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை – கல்வி அமைச்சு தெரிவிப்பு!

Saturday, July 13th, 2024
கல்வியியற் கல்லூரிகளுக்கு இணைத்துக் கொள்ளப்படும் ஆசிரிய மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க எதிர்பார்ப்பதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த எண்ணிக்கை 5,000 இல் இருந்து 7,500 வரை... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டுக் கடன்களை முகாமைத்துவம் செய்து சிறந்த பொருளாதார முறைமையைப் பேணவேண்டும் – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!.

Saturday, July 13th, 2024
நாட்டில் வெளிநாட்டுக் கடன்களை முகாமைத்துவம் செய்து சிறந்த பொருளாதார முறைமையைப் பேண வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பிங்கிரிய பகுதியில் நேற்று இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

வாக்குச்சீட்டு அச்சிடுவதற்கு 800 மில்லியன் ரூபா தேவை – அரச அச்சகத்தின் தலைவர் கங்கா கல்பானி லியனகே தெரிவிப்பு!

Saturday, July 13th, 2024
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு 600 - 800 மில்லியன் ரூபா வரை தேவைப்படுவதாக, அச்சகத்தின் தலைவர் கங்கா கல்பானி லியனகே தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு... [ மேலும் படிக்க ]

நாட்டுக்கு தேவையான வலுவான பொருளாதாரத்திற்கான அடித்தளம் தயார் – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Saturday, July 13th, 2024
ஏற்றுமதி பொருளாதாரம், உற்பத்தி, சுற்றுலா, தொழில்நுட்பத்துறை, நவீன விவசாய முறை ஆகியவற்றின் ஊடாக நாட்டுக்குள் வலுவான பொருளாதாரத்தைக் கட்டமைக்க முடியும் எனவும் அதற்கான அடித்தளத்தை... [ மேலும் படிக்க ]

மதுவரித் திணைக்களம் குறித்து நாடாளுமன்ற குழுவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அதிருப்தி!

Saturday, July 13th, 2024
நாடாளுமன்றின் வழிகள் மற்றும் வழிமுறைகள் தொடர்பான குழுவின் பரிந்துரைகளுக்கு மத்தியிலும் சம்பந்தப்பட்ட மதுபான உற்பத்தியாளர்களிடம் இருந்து கடந்த ஆண்டுமுதல், 2024,ஜூன் 15 வரை 1.8 பில்லியன்... [ மேலும் படிக்க ]

மேற்கிந்திய தீவுகளை வென்றது இங்கிலாந்து – ஓய்வு பெற்றார் அண்டர்சன்!

Saturday, July 13th, 2024
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 114 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு வருகை தருகின்றார் யுனெஸ்கோ பணிப்பாளர் ஒட்ரே அசோலே – இலங்கைக்கான ஒத்துழைப்புகளை மேலும் விரிவுபடுத்துதல் உள்ளடங்கலாக பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும் தகவல்!

Saturday, July 13th, 2024
ஐக்கிய நாடுகள் கல்வியியல், விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பின் (யுனெஸ்கோ) பணிப்பாளர் ஒட்ரே அசோலே இலங்கைக்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்... [ மேலும் படிக்க ]

வடக்கில் உள்ள மக்கள் அரச சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளனர் – மனுஷ நாணயக்கார புகழாரம்!

Saturday, July 13th, 2024
வடக்கில் உள்ள மக்கள் அரச சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார புகழாரம் சூட்டியுள்ளார். கிளிநொச்சியில்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் இருந்து விண்ணுக்கு அனுப்பப்படுகின்றது செயற்கைக்கோள்!

Saturday, July 13th, 2024
ஆர்தர் சி. கிளார்க் மையம் எதிர்வரும் ஆண்டில் செயற்கைக்கோள் ஒன்றினை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக பேராசிரியர் சந்தன ஜயரத்ன (Santhana Jayaratne) குறிப்பிட்டுள்ளார். செயற்கைக்கோள் தொழில்நுட்பம்... [ மேலும் படிக்க ]