வாக்குச்சீட்டு அச்சிடுவதற்கு 800 மில்லியன் ரூபா தேவை – அரச அச்சகத்தின் தலைவர் கங்கா கல்பானி லியனகே தெரிவிப்பு!
Saturday, July 13th, 2024
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு 600 – 800 மில்லியன் ரூபா வரை தேவைப்படுவதாக, அச்சகத்தின் தலைவர் கங்கா கல்பானி லியனகே தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி வாக்குச் சீட்டின் அளவைப் பொறுத்து இந்த தொகை குறைக்கப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அந்தத் தேர்தல் தொடர்பான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆவணங்கள் இதுவரை அச்சடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
பாதுகாப்புக்கு அவசியமான காணிகள் விடுவிக்கப்படமாட்டாது – அமைச்சர் ஜோன் !
யாழ்ப்பாணத்தில் களமிறங்கிய தமிழ் விசேட பொலிஸ் பிரிவு !
வரி அடையாள இலக்கத்தை பயன்படுத்தி தனிப்பட்ட வங்கிக் கணக்கு விபரங்களை இலக்கு வைத்து நிதி மோசடி - குருந...
|
|
|


