பிரதான செய்திகள்

பலாலி சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய யாழ் மாவட்ட செயலகத்தில் கூட்டம்!

Thursday, September 5th, 2024
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றுமுன்தினம் மாவட்டச் செயலக அரசாங்க... [ மேலும் படிக்க ]

தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக வீடு வீடாக செல்வதை உடனடியாக தடுக்குமாறு பொலிஸாருக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்து!

Thursday, September 5th, 2024
தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக வீடு வீடாக செல்வதை உடனடியாக தடுக்குமாறு பொலிஸாருக்கு தேர்தல் ஆணைக்குழு நேற்று உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற பிரசாரங்கள் செய்வதைத் தடுக்க பொலிஸார்... [ மேலும் படிக்க ]

ஐந்து வருடங்களாக தேங்கி கிடக்கும் வாகன கொள்வனவு உரிமங்கள் – நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன!

Thursday, September 5th, 2024
அரச அதிகாரிகளுக்கு வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்பட்ட சுமார் 75,000 உரிமங்கள் ஐந்து வருடங்களாக தேக்கமடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தல் – அஞ்சல் மூல வாக்களிப்பின் இரண்டாம் நாள் இன்று!

Thursday, September 5th, 2024
எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு, இன்று இரண்டாம் நாளாகவும் இடம்பெறவுள்ளது. இம்முறை ஜனாதிபதி தேர்தலில் அஞ்சல் மூலம்... [ மேலும் படிக்க ]

விரைவில் ஏற்றுமதி விவசாய யுகத்தை உருவாக்கப்படும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க !

Thursday, September 5th, 2024
ஏற்றுமதி விவசாய யுகத்தை ஆரம்பிக்கவுள்ளதாக சுயேட்சை வேட்பாளரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மஹியங்கனை பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் வைத்து... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க தகுதியுடைய அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு விசேட பூரண சம்பள விடுமுறை வழங்க வேண்டும் – தேர்தல்கள் ஆணைக்குழு!

Thursday, September 5th, 2024
ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க தகுதியுடைய அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு விசேட பூரண சம்பள விடுமுறையின் அடிப்படையில் விடுமுறை வழங்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

பெண் ஒருவரிடம் கையூட்டல் கோரிய குற்றச்சாட்டு – கரைச்சி பிரதேச சபையின் வருவாய் பரிசோதகர்கள் இருவர் கைது !

Wednesday, September 4th, 2024
பெண் ஒருவரிடம் கையூட்டல் கோரிய குற்றச்சாட்டில் கரைச்சி பிரதேச சபையின் வருவாய் பரிசோதகர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பிரதேச உள்ளூராட்சி சபையின் அனுமதியின்றி... [ மேலும் படிக்க ]

கடந்த 8 மாதங்களில் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் 13 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை அபராதமாக வசூலிப்பு!

Wednesday, September 4th, 2024
நாடளாவிய ரீதியில் கடந்த 8 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின்போது நுகர்வோர் விவகார அதிகார சபையினால் 13 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை அபராதமாக... [ மேலும் படிக்க ]

சில அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு உச்ச கட்டுப்பாட்டு விலை – நுகர்வோர் விவகார அதிகார சபை அதிரடி நடவடிக்கை!

Wednesday, September 4th, 2024
சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் உச்ச கட்டுப்பாட்டு விலைகளை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது. இதன்படி ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 162 முதல் 184 ரூபாவாகவும்,... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் – இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

Wednesday, September 4th, 2024
தற்போதைய நிலவரத்துக்கமைய, எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்... [ மேலும் படிக்க ]