சீனா – இலங்கை இருதரப்பு உறவுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!
Wednesday, October 23rd, 2024
சீனத் தூதரகத்தின் பிரதிப் பிரதானி சூ யன்வெய் (Zhu Yanwei), ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துள்ளார்.
இதன்போது சீனா-இலங்கை இருதரப்பு... [ மேலும் படிக்க ]


