கடற்கரையில் கரையொதுங்கிய கண்ணன், ராதை இணைந்த தெய்வீக சிலைகள்!
Monday, January 13th, 2025
கடற்கரையில் கண்ணன், ராதை ஆகிய இருவரும் இணைந்த தெய்வீக சிலைகள் கரையொதுங்கிய சம்பவம் யாழில் பதிவாகியுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் வடமராட்சி... [ மேலும் படிக்க ]


