பிரதான செய்திகள்

சீனாவில் புதிய வகை வௌவால் கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு –  சீன ஊடகங்கள் தகவல்!

Sunday, February 23rd, 2025
சீனாவில் புதிய வகை வௌவால் கொரோனா வைரஸை சீன குழு ஒன்று கண்டுபிடித்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனாவில் புதிய வகை வௌவால் கொரோனா வைரஸை சீன குழு ஒன்று... [ மேலும் படிக்க ]

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு, சந்தேக நபர்களும் உயிரிழப்பு!

Saturday, February 22nd, 2025
கொழும்பு, கொட்டாஞ்சேனையில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளரான சசிகுமார் என்பவர் உயிரிழந்திருந்தார். உயிரிழந்தவர் தலவாக்கலை, பேவல்... [ மேலும் படிக்க ]

தினக்குரல் நாளிதழ் நிறுவுனரின் மறைவுக்கு யாழ். இந்திய துணைத் தூதரகம் இரங்கல்!

Saturday, February 22nd, 2025
இலங்கை தொழிலதிபரும் பெருமைக்குரிய 'தினக்குரல்' நாளிதழின் நிறுவுநருமான எஸ். பி. சாமியின் மறைவுக்கு இந்திய துணைத் தூதரகம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ்.... [ மேலும் படிக்க ]

சட்டத்தை மீறிச் செயற்படும் அழகக நிலையங்களின் உரிமம் இரத்துச் செய்யப்படும் – வடக்கு ஆளுநர் – குழப்பத்தில் உரிமையாளர்கள்!

Saturday, February 22nd, 2025
வடக்கு மாகாண உள்ளூராட்சி அதிகாரசபைகளின் நியமத்துணைவிதிகளின் சட்ட ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ள விடயங்களை மீறிச் செயற்படும் அழகக நிலையங்களின் உரிமம் இரத்துச் செய்யப்படும் என... [ மேலும் படிக்க ]

நாகை துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் சேவை ஆரம்பம்!

Saturday, February 22nd, 2025
நாகை துறைமுகத்திலிருந்து 83, பயணிகளுடன் இலங்கை காங்கேசன்துறைக்கு, சிவகங்கை கப்பல் புறப்பட்டது. இந்தியா - இலங்கை இடையிலான இரு நாட்டு கலாச்சாரம் மற்றும் சுற்றுலாவை... [ மேலும் படிக்க ]

நண்பர்களாக அல்ல உடன்பிறந்த சகோதரர்களாக இருப்பதே இறுக்கமான பிணைப்பை உருவாக்கும் – யாழ்ப்பாணத்திற்கான இந்தியாவின் துணைத் தூதுவர் சாய் முரளி தெரிவிப்பு!

Saturday, February 22nd, 2025
நண்பர்களாக நாம் இருக்க விரும்பவில்லை. ஊடகவியலாளர்களாகிய உங்களுடன் உடன்பிறந்த சகோதரர்களாகவே இருக்க விரும்புகின்றோம். இதுவே உடைவுகளற்ற நிலையானதும், இறுக்கமான பிணைப்பை... [ மேலும் படிக்க ]

தோழர் இரவீந்திரன் கலாமானார் !

Saturday, February 22nd, 2025
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் ( தோழர் ரவிவீந்திரன் )அம்பலம் இரவீந்திரதாசன் இன்றையதினம் (  22.02.2024) காலமானார். மறைந்த தோழமைக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தனது... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களிடம் பலாலி பொலிஸார்  விசாரணை!

Saturday, February 22nd, 2025
.....""தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் " என முகநூலில் பகிரப்பட்ட பதிவு தொடர்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களிடம் பலாலி பொலிஸார் சுமார் 06  மணி நேரம் தீவிர விசாரணைகளை... [ மேலும் படிக்க ]

தென்னிலங்கையை உலுக்கும் துப்பாக்கிச் சூடு -கொட்டாஞ்சேனையிலும் ஒருவர் பலி!

Friday, February 21st, 2025
...கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலிகொட்டாஞ்சேனை சந்தி பகுதியில் இன்று (21) முன்னிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார்... [ மேலும் படிக்க ]

பவள விழவை முன்னிட்டு தேசிய நீதியில் நிகழ்வுகள் -போட்டியாளர்களை அழைக்கின்றது சாவல்கட்டு மகாத்மா சனசமூக நிலையம்!

Friday, February 21st, 2025
சாவல்கட்டு மகாத்மா சனசமூகநிலையத்தின் (07.03.2025) 75 ஆவது ஆண்டின் பவள விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகளை வட மாகாண ரீதியில் நடத்தவுள்ளதாக குறித்த நிகழ்வுகளின் ஏற்பாட்டுக்குழு... [ மேலும் படிக்க ]