நுளம்புக்குப் புகை மூட்டிய பெண் தீயில் கருகி உயிரிழப்பு!
Thursday, January 16th, 2025
நுளம்புக்குப் புகை மூட்டிய சமயம் சேலையில் தீப்பிடித்து உடல் கருகி மூதாட்டி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் யாழ். கரவெட்டி மேற்கு - கவுடாலைப் பகுதியில்... [ மேலும் படிக்க ]


