புதிய ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்!
Monday, January 27th, 2025
2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதல் தவணை இன்று (27.01.2025) திங்கட்கிழமை ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி முதலாம் தவணை மூன்று பிரிவுகளாக நடைபெறவுள்ளதோடு, அதில் முதல்... [ மேலும் படிக்க ]


