வீதி புனரமைப்பில் பிரதேச சபை முறைகேடு – எதிராக வீதிக்கிறங்கிய மக்கள்!
Friday, December 19th, 2025
......மானிப்பாய் பிரதேச சபையின் முறைகேட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை சாந்தை கிராம சேவகர் பிரிவு மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜே/148 கிராம சேவகர் பிரிவில் உள்ள... [ மேலும் படிக்க ]


