தினசரி செய்திகள்

கல்வி மற்றும் பொருளாதார முகாமைத்துவம் ஆகிய துறைகளின் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் – ஜெய்சங்கருக்கு ஜனாதிபதி ரணில் உறுதியளிப்பு!

Tuesday, June 11th, 2024
கல்வி மற்றும் பொருளாதார முகாமைத்துவம் ஆகிய துறைகளின் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு... [ மேலும் படிக்க ]

முன்பள்ளி ஆசிரியைகளின் கொடுப்பனவு அதிகரிப்பு அமைச்சரவை உபகுழுக் கூட்டத்தில் ஆராய்வு!

Monday, June 10th, 2024
முன்பள்ளி ஆசிரியைகளுக்கான 2,500 ரூபாய் கொடுப்பனவை 5,000 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை உபகுழுக் கூட்டத்தில் இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

பிரிக்ஸ் அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா பயணமாகின்றார் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி!

Monday, June 10th, 2024
வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ரஷ்யாவுக்கு பயணமாகவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் அமைச்சர்கள் மாநாட்டில்... [ மேலும் படிக்க ]

இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் பங்களாதேஷ் பிரதமருடன் ஜனாதிபதி ரணில் விசேட சந்திப்பு!

Monday, June 10th, 2024
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று காலை புதுடெல்லியில் இடம்பெற்றுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர... [ மேலும் படிக்க ]

தரமற்ற சவர்க்காரத்தை பயன்படுத்த வேண்டாம் – குழந்தைகளுக்கு ஏற்படும் உபாதைகள் குறித்து பெற்றோருக்கு அவசர எச்சரிக்கை!

Monday, June 10th, 2024
தரமற்ற சவர்க்காரம் பயன்படுத்துவதால் சிசுக்களின் தோலில் பல்வேறு உபாதைகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதாக அரச குடும்ப சுகாதார சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய... [ மேலும் படிக்க ]

காணி ஏல விற்பனையாளர்களுக்கு கடுமையாகும் கட்டுப்பாடுகள் – இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன அறிவிப்பு!

Monday, June 10th, 2024
காணி ஏல விற்பனையாளர்கள் காணிகளை கொள்வனவு செய்பவர்களுக்கு தெரிவிக்காமல் வங்கிகளில் அடமானம் வைப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் அதிகரித்து வருவதாக பொது கணக்கு குழுவின் தலைவர்... [ மேலும் படிக்க ]

புதிய பொருளாதாரத்தை உருவாக்க முற்போக்கு சிந்தனை கொண்ட இளம் தலைமுறை அவசியம் – சாகல ரத்நாயக்க தெரிவிப்பு!

Monday, June 10th, 2024
புதிய பொருளாதாரத்துடன் முன்னோக்கிச் செல்வதற்கு, முற்போக்கு சிந்தனை கொண்ட இளைஞர் சமூகம் அவசியம் என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் அணு மின்சார உற்பத்தி – முதலீடுகளில் அதிக ஆர்வம் காட்டும் சீனா!

Monday, June 10th, 2024
இலங்கையின் அணு மின்சார உற்பத்தித்துறையிலும் முதலீடுகளை மேற்கொள்ளும் முயற்சிகளில் சீனா (China) ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே, அணு மின் உற்பத்தியை... [ மேலும் படிக்க ]

நட்டத்தில் இயங்கிய இ.போ.ச. கடந்த வருடம் 2,000 மில்லியன் இலாபம் ஈட்டியுள்ளது – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!

Monday, June 10th, 2024
திறைசேரியிலிருந்து நிதியைப் பெற்று தொடர்ச்சியாக இயங்கி வந்த இலங்கை போக்குவரத்து சபையானது, வரலாற்றில் முதல் தடவையாக கடந்த வருடத்தில் இலாபமீட்டி திறைசேரிக்கு நிதி வழங்கியுள்ளதாக... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களுக்காக மேலும் 500 புதிய பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துங்கள் – அமைச்சர் பந்துல குணவர்தன தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு பணிப்பு!

Sunday, June 9th, 2024
பாடசாலை மாணவர்களுக்காக போக்குவரத்து சேவையில் இயக்கப்படும் சிசு செரிய பேருந்து சேவைக்காக 500 புதிய பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துமாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல... [ மேலும் படிக்க ]