தினசரி செய்திகள்

அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளை கண்டுபிடிப்பதற்காக இன்றுமுதல் விசேட நடவடிக்கை – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு!

Tuesday, July 2nd, 2024
நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளை கண்டுபிடிப்பதற்காக இன்றுமுதல் (02) விசேட சோதனை நடத்தப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார வேலைத்திட்டத்திற்குப் புறம்பாக செயற்பட எவரேனும் கனவு கண்டால் நாடு மீண்டும் வீழ்ச்சியடைவதைத் தடுக்க முடியாது – அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டு!

Tuesday, July 2nd, 2024
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார வேலைத்திட்டத்திற்குப் புறம்பாக செயற்பட எவரேனும் கனவு கண்டால், இந்த நாடு மீண்டும் வீழ்ச்சியடைவதைத்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றங்களில் பணிபுரியும் 8435 ஊழியர்களுக்கு இந்த மாதம் நிரந்தர நியமனம் – பிரதமர் அலுவலகம் தெரிவிப்பு!

Tuesday, July 2nd, 2024
உள்ளூராட்சி மன்றங்களில் பணிபுரியும் 8435 ஊழியர்களுக்கு இந்த மாதம் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தற்காலிக, ஒப்பந்த மற்றும் சலுகை அடிப்படையிலான... [ மேலும் படிக்க ]

பொருளாதார உருமாற்ற சட்டமூலத்தின் பல சரத்துகள் அரசியலமைப்பிற்கு முரணானது – உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் நாடாளுமன்றில் தெரிவிப்பு!

Tuesday, July 2nd, 2024
பொருளாதார உருமாற்ற சட்டமூலத்தின் பல சரத்துகள் அரசியலமைப்பிற்கு முரணானது என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றில்... [ மேலும் படிக்க ]

கடன் மறுசீரமைப்பு நிறைவடைந்த பின்னர் இலங்கையின் பொருளாதார விவகாரங்களுக்கு மேலும் ஆதரவளிக்க தயார் – அமெரிக்கா உறுதி!.

Tuesday, July 2nd, 2024
கடன் மறுசீரமைப்பு நிறைவடைந்த பின்னர் இலங்கையின் பொருளாதார விவகாரங்களுக்கு மேலும் ஆதரவளிக்க தயாராக இருப்பதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான்... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காக நாளை விசேட நாடாளுமன்ற அமர்வு – அமைச்சர்கள், ஆளுந்தரப்பு எம்.பிக்களை பங்கேற்குமாறு அறிவுறுத்து!

Monday, July 1st, 2024
நாடாளுமன்றம் நாளை 02 ஆம் திகதியும் நாளைமறுதினம் 03 ஆம் திகதியும் கூடுமென நாடாமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த... [ மேலும் படிக்க ]

பதில் சட்டமா அதிபராக பாரிந்த ரணசிங்க பிரதம நீதியரசர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம்!

Monday, July 1st, 2024
பதில் சட்டமா அதிபராகச் சிரேஷ்ட மேலதிக மன்றாடியார் நாயகம் பாரிந்த ரணசிங்க பிரதம நீதியரசர் முன்னிலையில் இன்று (01) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். முன்னாள் சட்டமா அதிபர்... [ மேலும் படிக்க ]

அமுலுக்கு வரும் வகையில் சினோபெக் நிறுவனமும் எரிபொருள் விலையைத் திருத்தியது – பேருந்துப் பயணக் கட்டணத்தை 5 சதவீதத்தால் குறைப்பதற்கும் நடவடிக்கை!

Monday, July 1st, 2024
இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் சினோபெக் நிறுவனமும் எரிபொருள் விலையைத் திருத்தியுள்ளது. இதன்படி 355 ரூபாயாகக் காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 11 ரூபாயினால்... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவு அருகில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்கள் 25 பேர் கைது!

Monday, July 1st, 2024
யாழ்ப்பாணம் - நெடுந்தீவு அருகில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக  இலங்கை... [ மேலும் படிக்க ]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் தனது 91 ஆவது வயதில் காலமானார்!

Monday, July 1st, 2024
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தன் தனது 91 ஆவது வயதில் காலமானார். உடல் நலக்குறைவினால் கொழும்பிலுள்ள... [ மேலும் படிக்க ]