தினசரி செய்திகள்

ஜனாதிபதித் தேர்தலை 21 ஆம் திகதிக்கு அப்பால் வேறொரு தினத்தில் நடத்த தயாராக இல்லை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Monday, July 29th, 2024
ஜனாதிபதித் தேர்தலை செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதிக்கு அப்பால் வேறொரு தினத்தில் நடத்த தாம் தயாராக இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தலுக்காக முன்னிலையாகும் வேட்பாளரின் செலவு வரம்பு அறிவிக்கப்படும் – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவிப்பு!

Monday, July 29th, 2024
ஜனாதிபதி தேர்தலுக்காக முன்னிலையாகும் வேட்பாளரின் செலவு வரம்பு அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இரத்தினபுரி பகுதியில் நேற்று... [ மேலும் படிக்க ]

தேசிய கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கான கொடுப்பனவை அடுத்த மாதம்முதல் அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானம்!

Monday, July 29th, 2024
தேசிய கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கான கொடுப்பனவை அடுத்த மாதம் முதல் 8000 ரூபாவாக அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. தற்போது இரண்டாமாண்டு படிக்கும் மாணவர்களுக்கு... [ மேலும் படிக்க ]

170,000 மில்லியன் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 31ஆம் திகதி ஏல விற்பனை – மத்திய வங்கி அறிவிப்பு!

Sunday, July 28th, 2024
170,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 31ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக்... [ மேலும் படிக்க ]

பொலிஸ் துறையின் இரண்டு முக்கிய பதவிகளில் வெற்றிடங்கள்!

Sunday, July 28th, 2024
இலங்கையில் பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிப்பதில் உள்ள சிக்கல்நிலை இன்று வரை தொடர்கிறது எனினும் இந்த கால சிக்கல்நிலை நீண்டு செல்லுமாக இருந்தால், அது பொலிஸ் துறையின் ஏனைய... [ மேலும் படிக்க ]

தேர்தல் சட்டத்தைப் பாதுகாப்பது ஒவ்வொரு அரசியல் கட்சி மற்றும் வேட்பாளர்களின் பொறுப்பாகும் – PAFRAL அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் வலியுறுத்து!

Sunday, July 28th, 2024
தேர்தலுக்கு முன்னதான காலப்பகுதியில் தேர்தல் சட்டத்தைப் பாதுகாப்பது ஒவ்வொரு அரசியல் கட்சி மற்றும் வேட்பாளர்களின் பொறுப்பாகும் என PAFRAL அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

தேர்தல் சட்டங்களுக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அழுத்தங்களுக்கும் அடிபணிய போவதில்லை – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் தெரிவிப்பு!

Saturday, July 27th, 2024
அரசியலமைப்பின் ஏற்பாடுகள் மற்றும் 1981 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல்கள் சட்டம் என்பனவற்றுக்கு அமைவாகவே நாங்கள் செயற்படுகிறோம். இதனை தவிர்த்து பிற தரப்பினரது அழுத்தங்களுக்கு அடிபணிய... [ மேலும் படிக்க ]

இளநிலைக் கல்விப் பட்டதாரிகளே ஆசிரியர் தொழிலில் நியமிக்க்படுவர் – டிப்ளோமாதாரிகள் உள்வாங்கப்படமாட்டார்கள் – கல்வி அமைச்சர் உறுதி!

Saturday, July 27th, 2024
டிப்ளோமா படித்தவர்கள் எதிர்காலத்தில் ஆசிரியர் தொழிலில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்... [ மேலும் படிக்க ]

நாட்டினது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பாதுகாப்பு பிரதானிகளுக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பணிப்பு!

Saturday, July 27th, 2024
முழு நாட்டினதும், பாதுகாப்பை உறுதிப்படுத்தி, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை எவ்வித இடையூறுமின்றி நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

நாட்டின் மொத்த மருந்துத் தேவையில் 90 சதவீதத்தை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய எதிர்பார்ப்பு – சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

Saturday, July 27th, 2024
நாட்டின் மொத்த மருந்துத் தேவையில் 90 சதவீதத்தை எதிர்வரும் ஆண்டிலிருந்து உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு... [ மேலும் படிக்க ]