தனிப்பட்ட தகவல்களைத் திருடும் மோசடி – இலங்கை பேஸ்புக் பயனாளர்களுக்கு அவசர எச்சரிக்கை!
Tuesday, August 13th, 2024
பேஸ்புக் ஆதரவுக் குழுக்களைப் போன்று
பாவனை செய்து மக்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் மோசடி ஒன்று இடம்பெற்று
வருவதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு
பிரிவு தெரிவித்துள்ளது.
இது... [ மேலும் படிக்க ]


