40 பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து தீப்பிடித்தது எரிந்து நாசம் – உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என தெரிவிப்பு!
Tuesday, March 21st, 2023
ஹொரணை - இரத்தினபுரி வீதியில்
பொரலுகொட முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்கு அருகில் தனியார் பேருந்து ஒன்று இன்று
(21) காலை தீயில் எரிந்து நாசமானது.
தீ விபத்து ஏற்பட்டபோது... [ மேலும் படிக்க ]


