இலங்கைக்கான பிணை எடுப்பு கடனுக்கு IMF அனுமதி – ஜனாதிபதி இன்று விசேட உரை!
Tuesday, March 21st, 2023
இலங்கைக்கான 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பிணை எடுப்பு கடனுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபைக் கூட்டம் நேற்று இடம்பெற்றது. இதன்போதே, இலங்கைக்கான பிணை எடுப்பு கடனுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஜனாதிபதி ரணில் விகர்மசிங்க இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
000
Related posts:
ஆகஸ்ட் மாதம்முதல் இலங்கையில் உணவு நெருக்கடி ஏற்பட வாய்ப்புகள் உள்ளன - பிரதமர் எச்சரிக்கை!
பெப்ரவரி மாத செலவுகளை ஈடுகட்ட தேர்தல் ஆணையம் 770 மில்லியன் கோருகிறது!
ஈக்வடோரின் ஜனாதிபதி வேட்பாளர் சுட்டுக் கொலை !
|
|
|


