முக்கிய செய்தி

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தங்களை மிகவும் சிறந்ததாக மாற்ற முடியும் – ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Saturday, May 13th, 2023
சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை இணைந்து செயற்படுவதன் மூலம் தற்போது ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒப்பந்தங்களை மிகவும் சிறந்ததாக மாற்ற முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்... [ மேலும் படிக்க ]

கல்வி – சுகாதாரத்திற்காக அதிகளவிலான நிதியை ஒதுக்க திட்டம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு!

Saturday, May 13th, 2023
அடுத்த வருடத்தில் இருந்து கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக அதிகளவிலான நிதியை ஒதுக்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க... [ மேலும் படிக்க ]

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் பங்களிப்பு அவசியம் !

Friday, May 12th, 2023
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்புக்கு சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் (ILO) பங்களிப்பும் அவசியம் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு... [ மேலும் படிக்க ]

போலி முகநூல் கணக்குகள் தொடர்பில் விசாரணை ஆரம்பம் – கணனி குற்ற விசாரணைப் பிரிவு தகவல்!

Friday, May 12th, 2023
போலியான முகநூல் கணக்குகள் தொடர்பில் கணனி குற்ற விசாரணைப் பிரிவின் சமூக ஊடக குற்ற விசாரணை பகுதி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சிறுமிகள் மற்றும் பெண்களின் புகைப்படங்களை முகநூலில்... [ மேலும் படிக்க ]

உலகின் முதலாவது சர்வதேச சுற்றாடல் பல்கலைக்கழகத்தை இலங்கையில் நிறுவ நடவடிக்கை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Friday, May 12th, 2023
உலகின் முதலாவது சர்வதேச சுற்றாடல் பல்கலைக்கழகம் இலங்கையில் ஸ்தாபிக்கப்படும் எனவும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு உலக நாடுகளுக்கு ஆதரவளிப்படும் எனவும் ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

வேட்பாளர்களான அரச ஊழியரது பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு – தேர்தல் ஆணைக்குழுவுடன் மீண்டும் பேச்சு நடத்தப்படும் என பிரதமர் தெரிவிப்பு!

Friday, May 12th, 2023
வேட்பாளர்களான அரசாங்க ஊழியர்களின் சம்பளம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள பிரதமர் தினேஷ் குணவர்த்தன எஞ்சிய சிறுசிறு பிரச்சினைகள் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

காலிமுகத்திடல் போராட்டம் – வகிபாகம் செய்த மூன்றாம் தரப்பு தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் – நாமல் ராஜபக்ச தெரிவிப்பு!

Friday, May 12th, 2023
கடந்த ஆண்டு மே 9 ஆம் திகதி முதல் காலிமுகத்திடல்  நடைபெற்ற போராட்டத்தில் பங்கு வகித்த மூன்றாம் தரப்பு தொடர்பில் மேலதிக தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர்... [ மேலும் படிக்க ]

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் – 6.4 பில்.டொலரை நட்ட ஈடாக பெற அரசாங்கம் நடவடிக்கை!

Thursday, May 11th, 2023
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ அனர்த்தத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கு நட்டஈடாக 6.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்வதற்காக, இலங்கை சார்பாக சட்ட மாஅதிபர் திணைக்களம் சிங்கப்பூர்... [ மேலும் படிக்க ]

25,000 குடும்பங்களுக்கு இலவச சூரிய மின் சக்தி – அமைச்சரவை அனுமதி கிடைத்ததும் ஆரம்பம் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவிப்பு!

Thursday, May 11th, 2023
குறைந்த வருமானம் பெறும் 25,000 குடும்பங்களுக்கு இலவச சூரிய மின்கலங்களை வழங்கும் நடவடிக்கை, அமைச்சரவையின் அனுமதி கிடைத்ததும் ஆரம்பிக்கப்படுமென நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு... [ மேலும் படிக்க ]

உள்நாட்டு வருவாய் திருத்தம் சட்டமூலம் சபாநாயகரால் அங்கீகரிப்பு!

Thursday, May 11th, 2023
அரசியலமைப்பின்   சரத்திற்கு அமைய உள்நாட்டு இறைவரி (திருத்த) சட்டமூலத்தின் சான்றிதழை அங்கீகரித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]