முக்கிய செய்தி

தற்காலிக சேவையாளர்களுக்கு நிரந்தர நியமனம் – ஆராய்வதற்கு அமைச்சரவை உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு நியமனம் – அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!

Friday, July 21st, 2023
தற்காலிக சேவையாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் ஆராய்வதற்கு அமைச்சரவை உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு ஒன்று  நியமிக்கப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சர் கெஹலிய... [ மேலும் படிக்க ]

வடமாகாணத்திலுள்ள தனியார் வைத்தியசாலை கழிவுகளை கொழும்புக்கு அனுப்பி எரியூட்டுகின்றனர் – வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி தெரிவிப்பு!

Friday, July 21st, 2023
வடமாகாணத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை கழிவுகளை கொழும்புக்கு அனுப்பி எரியூட்டுகின்றனர் என வடமாகாண சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி... [ மேலும் படிக்க ]

கௌதம் அதானியை சந்தித்தார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – காற்றலை மின்உற்பத்தி திட்டம் மற்றும் பசுமை ஐதரசன் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்!

Friday, July 21st, 2023
இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தியாவின் பெரும் செல்வந்தரான கௌதம் அதானியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது, கொழும்பு... [ மேலும் படிக்க ]

நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ளத் தயார் – சுகாதார அமைச்சர் ஹெகலிய அறிவிப்பு!

Friday, July 21st, 2023
நம்பிக்கையில்லா பிரேரணையை வெகுவிரைவில் கொண்டு வரும்படியும் அதனை எதிர்கொள்வதற்குத் தான் தயாராக இருப்பதாகவும் சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் பதில் செயலாளராக இலங்கை வரலாற்றில் முதன்முறையாக பெண் ஒருவர் நியமனம்!

Thursday, July 20th, 2023
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் இணைந்துள்ளதால் சாந்தனி விஜேவர்தன ஜனாதிபதியின் பதில் செயலாளராக... [ மேலும் படிக்க ]

குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது – தேசிய நோய்த்தடுப்பு பிரிவின் பணிப்பாளர் சமித்த கினிகே அறிவிப்பு!

Thursday, July 20th, 2023
15 வயது வரையான குழந்தைகளுக்கு கட்டாயமாக போடப்படும் தடுப்பூசிகளை போட வேண்டும் என தேசிய நோய்த்தடுப்பு பிரிவின் பணிப்பாளர் டாக்டர் சமித்த கினிகே கூறுயள்ளார். அத்துடன், தேசிய... [ மேலும் படிக்க ]

05 வயதுக்குட்பட்ட சுமார் 10 இலட்சம் சிறுவர்கள் மற்றும் பெண்கள் போஷாக்கின்மையால் பாதிப்பு – வெளியானது தகவல்!

Thursday, July 20th, 2023
இலங்கையில் 9 மாகாணங்களையும் உள்ளடக்கிய கணக்கெடுப்பின்படி 05 வயதுக்குட்பட்ட சுமார் 10 இலட்சம் சிறுவர்கள் மற்றும் பெண்கள் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடியால் தொழில்களை இழந்தவர்களை மீண்டும் தொழிலில் அமர்த்த நடவடிக்கை – புதிய செயற்குழுவொன்றும் நியமனம்!

Thursday, July 20th, 2023
பொருளாதார நெருக்கடியால் தொழில்களை இழந்தவர்களை மீண்டும் தொழிலில் அமர்த்த புதிய செயற்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ... [ மேலும் படிக்க ]

லிட்ரோ நிறுவனம் 1.5 பில்லியன் ரூபாய் இலாபத்தை திறைசேரிக்கு பெற்றுக்கொடுத்துள்ளது – லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவிப்பு!

Thursday, July 20th, 2023
லிட்ரோ நிறுவனம் 1.5 பில்லியன் ரூபாய் தேறிய இலாபத்தினை திறைசேரிக்கு பெற்றுக்கொடுப்பதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் அமைந்துள்ள லிட்ரோ... [ மேலும் படிக்க ]

அடுத்த மாதம்முதல் வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கத்தை அதிகரிக்க நடவடிக்கை – வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Thursday, July 20th, 2023
அடுத்த மாதம் முதல் வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கம் அதிகரிக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இலங்கை கனியவள கூட்டுத்தாபன அதிகாரிகளுடன் இன்று... [ மேலும் படிக்க ]