முக்கிய செய்தி

வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறு அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்து!

Tuesday, August 29th, 2023
வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு விசேட அறிவித்தல் விடுத்துள்ளார். சுகாதார அமைச்சர் கெஹலிய... [ மேலும் படிக்க ]

அமைச்சரவை அனுமதி வழங்கியதும் விடைத்தாள் மதிப்பீட்டு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு நாளாந்த கொடுப்பனவு அதிகரிப்படும் – கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, August 29th, 2023
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் நாளாந்த கொடுப்பனவு அமைச்சரவை அனுமதி வழங்கியதும் அதிகரிப்படவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

இனவாதப் பிரசார சூழ்ச்சியால் ஆட்சியைப் பிடிக்க நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டார்கள் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டு!

Tuesday, August 29th, 2023
இனவாதப் பிரசார சூழ்ச்சியால் ஆட்சியைப் பிடிக்க நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டார்கள் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.. அத்துமன் இனவாதக்... [ மேலும் படிக்க ]

பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்தவொரு செயற்பாடுகளுக்கும் அரசாங்கம் இடமளிக்காது – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவிப்பு!

Tuesday, August 29th, 2023
பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில், பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்தவொரு செயற்பாடுகளுக்கும் அரசாங்கம் இடமளிக்காது என்றும் ஜனாதிபதியின் பணிப்புரையின்... [ மேலும் படிக்க ]

பருவநிலை மாற்றம் – வெள்ளை அரிசியை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்த இந்தியா – அதிர்ச்சியில் உலக நாடுகள்!

Tuesday, August 29th, 2023
பருவநிலை மாற்றம் காரணமாக இந்தியாவின் அரிசி ஏற்றுமதியானது அண்மைக்காலமாகப் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றது இதன்காரணமாக கடந்தமாதம்  உள்நாட்டில் விலைவாசி உயர்வைத் தணிக்கவும்,... [ மேலும் படிக்க ]

அடுத்த 3 மாதங்களில் இந்தியாவில் இருந்து 92.1 மில்லியன் முட்டைகள் இறக்குமதி – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Tuesday, August 29th, 2023
அடுத்த 3 மாதங்களில் இந்தியாவில் இருந்து 92.1 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நிதி, பொருளாதார... [ மேலும் படிக்க ]

நிலாவெளி, பெரியகுளம் பகுதியில் விகாரை நிர்மாணப் பணிக்கு அனுமதி மறுப்பு – பிக்குகள் ஆர்பாட்டம்!

Tuesday, August 29th, 2023
திருகோணமலை- நிலாவெளி, பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருந்த விகாரையின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க அனுமதி வழங்குமாறு கோரி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பிக்குகள்... [ மேலும் படிக்க ]

இலங்கை கால்பந்து சம்மேளனம் மீதான தடை நீக்கம்!

Tuesday, August 29th, 2023
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் மீதான தடையை நீக்க சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது. FIFA இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் அங்கத்துவத்தை  2023 ஜனவரி மாதம் 21ஆம்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் சனத்தொகையில் 4 வீதமானவர்கள் நினைவு இழப்பு நோயால் பாதிப்பு – மனநல வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை!

Monday, August 28th, 2023
இலங்கையின் சனத்தொகையில் 4 வீதமானவர்கள் நினைவு இழப்பு எனப்படும் டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மனநல வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வயோதிபத்துடன் மூளை செல்கள்... [ மேலும் படிக்க ]

வரலாற்றுப் பெறுமதி மிக்க 6 தொல்பொருட்களை மீள நாட்டுக்கு கொண்டு வருவது தொடர்பான இரண்டு ஒப்பந்தங்கள் இன்று கைச்சாத்து!

Monday, August 28th, 2023
கண்டி அரச மாளிகையை ஒல்லாந்தர் கைப்பற்றிய சந்தர்ப்பத்தில், அவர்கள் தமது நாட்டுக்கு எடுத்துச் சென்ற வரலாற்றுப் பெறுமதி மிக்க 6 தொல்பொருட்களை மீள நாட்டுக்கு கொண்டு வருவது தொடர்பான... [ மேலும் படிக்க ]