முக்கிய செய்தி

கடும் வறட்சி – 70 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிப்பு!

Tuesday, September 5th, 2023
வறட்சியினால் 70 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. வறட்சியினால், குருநாகல்... [ மேலும் படிக்க ]

ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கைக்கு முரணான பொருளாதார கொள்கைகளை முன்வைப்போம் – ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் அறிவிப்பு!

Tuesday, September 5th, 2023
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கைக்கு முரணாக நாங்கள் பொருளாதார கொள்கைகளை முன்வைப்போம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம்... [ மேலும் படிக்க ]

சொத்துக்களை வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் நபர்களின் பணத்தை மீட்பதற்கான உதவிகளை வழங்க ஐக்கிய நாடுகள் சபை இணக்கம்!

Tuesday, September 5th, 2023
மோசடியாக சொத்துக்களை ஈட்டி வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் நபர்களின் பணத்தை மீட்பதற்கான உதவிகளை வழங்க போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின்... [ மேலும் படிக்க ]

டிக்கெட்டுகளுக்கு பதிலாக விரைவில் டிஜிட்டல் அட்டை அறிமுகம் – அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Tuesday, September 5th, 2023
பேருந்துகள் மற்றும் ரயில்களுக்கான டிக்கெட்டுகளுக்கு பதிலாக டிஜிட்டல் அட்டை அறிமுகம் விரைவில் செய்யப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]

ஜனவரிமுதல் 06 மாதங்களுக்கு வடக்கு ரயில் மார்க்கத்தை நவீனமயப்படுத்த திட்டமிட்ம் – அமைச்சர் பந்துல குணவர்தன அறிவிப்பு!

Tuesday, September 5th, 2023
எதிர்வரும் ஜனவரி மாதம்முதல்  06 மாதங்களுக்கு வடக்கு ரயில் மார்க்கத்தை நவீனமயப்படுத்த திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உயிர் அச்சுறுத்தல் – 19 வயது இளைஞர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது!

Monday, September 4th, 2023
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் தமது பேஸ்புக் கணக்கில் பதிவிட்டிருந்த இளைஞர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது... [ மேலும் படிக்க ]

கடந்த 5 வருடங்களை விட இந்த வருடம் விவசாய ஏற்றுமதியால் 86 ஆயிரம் மில்லியன் வருமானம் – ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் தெரிவிப்பு!

Monday, September 4th, 2023
கடந்த 5 வருடங்களை விட இந்த வருடம் விவசாய ஏற்றுமதியால் 86,000 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின்... [ மேலும் படிக்க ]

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 62 ஆயிரத்தை தாண்டியுள்ளது – தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரிக்கை!

Monday, September 4th, 2023
2023 ஆம் ஆண்டில் இதுவரை நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 62,000ஐ தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரித்துள்ளது 2023 ஆம் ஆண்டில் இதுவரையான  நாள்டில் 62,029... [ மேலும் படிக்க ]

உக்ரேன் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்சி ரெஸ்னிகோவ் பதவியில் இருந்து நீக்கம் – அந்த நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அறிவிப்பு!

Monday, September 4th, 2023
உக்ரேன் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்சி ரெஸ்னிகோவ் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக அந்த நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் ரஷ்யா... [ மேலும் படிக்க ]

உக்ரேன் மீது ரஷ்யா மீண்டும் ஆளில்லா வான்வழித் தாக்குதல்!

Monday, September 4th, 2023
உக்ரைனின் மிகப்பெரிய தானிய ஏற்றுமதி துறைமுகங்களில் ஒன்றின் மீது ரஷ்யா ஆளில்லா வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் அவரது துருக்கியப்... [ மேலும் படிக்க ]