எட்டு தமிழ் குழுக்களின் ஹர்தால் பிசுபிசுப்பு – வழமைபோன்று 98 சத வீதமான மாணவர்கள் பாடசாலைகளுக்கு வருகை – மக்களும் தமது நடவடிக்கைகளை வழைபோன்று முன்னெடுப்பு !
Friday, October 20th, 2023
வடக்கு கிழக்கில் இன்றையதினம்
பூரண ஹர்த்தாலுக்கு அனுஷ்டிக்கப்பட அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு சில நகர்ப்
புறங்களை தவிர ஏனைய பகுதிகளில் மக்கள் அதனை பெரிதளவு... [ மேலும் படிக்க ]


