போதைப்பொருள் தடுப்பு கட்டளை நிறுவனமொன்று ஸ்தாபிக்கப்படும் – தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவிப்பு!
Tuesday, October 24th, 2023
வெளிநாடுகளிலிருந்து போதைப்பொருள்
நாட்டிற்குள் கொண்டுவரப்படுவதை தடுப்பதற்கான போதைப்பொருள் தடுப்பு கட்டளை நிறுவனமொன்று
(Anti-Narcotic Command) ஸ்தாபிக்கப்படுமென தேசிய பாதுகாப்பு தொடர்பிலான... [ மேலும் படிக்க ]


