சோலி ஆட்சியில் இந்தியாவுடன் செய்து கொண்ட100 க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் மறுஆய்வு செய்யப்படும் – மாலைதீவு ஜனாதிபதி அலுவலக செயலாளர் அறிவிப்பு!
Wednesday, November 22nd, 2023
மாலைத்தீவு நாட்டின் ஜனாதிபதியாக
2018 முதல் இப்ராஹிம் முகமது சோலி (மாலைத்தீவு ஜனநாயக கட்சி) பதவி வகித்தார். இவரது
பதவிக் காலத்தில் மாலைத்தீவு இந்தியாவின் நட்பு நாடாக விளங்கியது. அங்கு 77... [ மேலும் படிக்க ]


