முக்கிய செய்தி

ஜனாதிபதி ரணில் விகரமசிங்கவினால் அதிரடி நடவடிக்கை! – விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து அமைச்சர் ரொஷான் ரணசிங்க நீக்கம்!

Monday, November 27th, 2023
விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து அமைச்சர் ரொஷான் ரணசிங்க நீக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விகரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம்... [ மேலும் படிக்க ]

வங்குரோத்து நிலை முடிவுக்கு வந்துள்ளதால் தடைப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Monday, November 27th, 2023
நாட்டின் வங்குரோத்து நிலை முடிவுக்கு வந்துள்ளதால், தடைப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

2023 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரல்!

Monday, November 27th, 2023
2023 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அதன்படி, இன்று முதல் அடுத்த மாதம் நான்காம் திகதி வரை... [ மேலும் படிக்க ]

மூன்றாம் தரப்பொருவரின் வாயிலாக அவருக்கு தகவல் அனுப்பவேண்டிய தேவை எனக்கில்லை – நாமல் ராஜபக்ச தெரிவிப்பு!

Monday, November 27th, 2023
ரணில் என்பது ஒரு பாம்பு, அந்த பாம்பு ரொஷான் அண்ணாவை எப்போது கொத்தும் என்று தெரியாது” என நாமல் ராஜபக்ஷ தெரிவித்ததாக விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று நாடாளுமன்ற உரையில்... [ மேலும் படிக்க ]

நான்காம் திகதிமுதல் பாடசாலை மாணவர்களுக்கு காலணிக்கான வவுச்சர் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம் – கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Monday, November 27th, 2023
எதிர்வரும் நான்காம் திகதிமுதல் பாடசாலை மாணவர்களுக்கு காலணிக்கான வவுச்சர் வழங்கும் நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இன்று... [ மேலும் படிக்க ]

அந்தமான் தீவுகளை அண்மித்த பகுதியில் காலநிலையில் கடும் குழப்பம் – இலங்கையிலும் இதன் தாக்கம் எதிரொலிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் அறிவுறுத்து!

Monday, November 27th, 2023
வங்காள விரிகுடாவைச் சூழவுள்ள பகுதியில் அந்தமான் தீவுகளை அண்மித்த பகுதியில் குழப்ப நிலை தோன்றியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க... [ மேலும் படிக்க ]

நமக்காக அன்றி எதிர்கால சந்ததியினருக்காகவே நாடு கட்டியெழுப்பப்படுகிறது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Sunday, November 26th, 2023
எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கியிருந்தால், நாட்டை இன்னும் குறுகிய காலத்திலேயே நெருக்கடியிலிருந்து தன்னால் மீட்டிருக்க முடியுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

பொலிஸ் உத்தியோகத்தர் பிரதாபனினின் பூதவுடலுக்கு மேல்மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அஞ்சலி!

Sunday, November 26th, 2023
சந்தேக நபரை துரத்திச் சென்ற போது காணமல்போய் சடலமாக மீட்கப்பட்ட ஜா - எல பொலிஸ் உத்தியோகத்தரான 26 வயதுடைய கிருஷ்ணமூர்த்தி பிரதாபனின் இறுதிக்கிரியைகள் யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் இன்று... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களுக்கான பாலியல் கல்வியை வழங்குவதற்கான முறையான வேலைத்திட்டத்தை உருவாக்குவது மிகவும் அவவியம் – கோப் குழு வலியுறுத்து!

Sunday, November 26th, 2023
சுகாதார வசதிகள் அவசியமான பாடசாலை மாணவிகளின் எண்ணிக்கையை சரியாக அடையாளம் காண்பதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான பொறிமுறையொன்றைத் தயாரிப்பது குறித்து அரசாங்க... [ மேலும் படிக்க ]

வைத்தியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கு முன்மொழிவு – சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

Sunday, November 26th, 2023
வைத்தியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கான முன்மொழிவுகளை சுகாதார அமைச்சு தயாரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி சேவையில் இணையும் வைத்தியர் ஒருவரின்... [ மேலும் படிக்க ]