பிரதான செய்திகள்

துரோகிகளை வெளியேற்றி சுத்தம் செய்யவேண்டும் – ரஷ்ய அதிபர் புடின் தெரிவிப்பு!

Friday, March 18th, 2022
உக்ரைன் மீது போர் தொடுப்பதை எதிர்ப்பவர்கள் துரோகிகள் என சாடியுள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், அவர்களுக்கும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து... [ மேலும் படிக்க ]

உக்ரைனில் நடத்தும் ராணுவ உயிரியல் ஆய்வக செயல்பாடுகள் குறித்த தகவலை உடனடியாக வெளியிட வேண்டும் – அமெரிக்காவை வலியுறுத்தும் ரஷ்யா!

Friday, March 18th, 2022
உக்ரைனில் நடத்தும் ராணுவ உயிரியல் ஆய்வக செயல்பாடுகள் பற்றிய தகவலை அமெரிக்கா உடனடியாக வெளியிட ரஷ்ய தூதரகம் வலியுறுத்தி உள்ளது. உக்ரைன் மீதான போரை நிறுத்த அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள்... [ மேலும் படிக்க ]

நாட்டின் உள்ளக விடயங்கள் தொடர்பில் விமர்சனங்களை மேற்கொண்டு அறிக்கைகள் முன்வைக்கப்படுவது பொருத்தமற்றது – ஐநா கூட்டத் தொடர் குறித்து அமைச்சர் பீரிஸ் விளக்கம்!

Friday, March 18th, 2022
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரில் இலங்கையின் பிரதிநிதிகளின் குழு முன்வைத்த தர்க்கரீதியான விடயங்கள் மூலம் நாட்டுக்கு பாரிய வெற்றியை... [ மேலும் படிக்க ]

தற்போதைய எதிரணியினர்தான், கடந்த ஆட்சியில் நல்லாட்சி என்ற பெயரில் நாட்டைச் சீரழித்தனர் – நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு நாம் காரணம் அல்ல – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Friday, March 18th, 2022
நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு எமது அரசு காரணம் அல்ல என சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச தற்போதைய எதிரணியினர்தான், கடந்த ஆட்சியில் நல்லாட்சி என்ற பெயரில்... [ மேலும் படிக்க ]

பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை பேணி செயற்பட வேண்டும் – சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வலியுறுத்து!

Friday, March 18th, 2022
கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்துவதில் பெற்ற வெற்றியைத் தொடர்வதற்கு, பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை பேணி செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள்... [ மேலும் படிக்க ]

கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுவதில் உண்மை இல்லை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!

Friday, March 18th, 2022
நாட்டின் தற்போதைய நிலைமைக்கு மத்தியில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுவதில் உண்மை இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. தற்போதைய பொருளாதார... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு முறைமையில் மாற்றம் ஏற்படுத்த அவதானம் – இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தகவல்!

Friday, March 18th, 2022
பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவுக்கான மதிப்பீட்டுத் தொகையிலும், உணவு முறைமையிலும் மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. தற்போது... [ மேலும் படிக்க ]

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் உயர்வு!

Friday, March 18th, 2022
யுக்ரைனில் போர்நிறுத்தம் ஏற்படும் என்ற நம்பிக்கை பொய்த்து போனதால் நேற்று உலக எண்ணெய் விலை சுமார் 10 சதவீதம் உயர்ந்தது. அதன்படி, ப்ரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 8.55 டொலர்... [ மேலும் படிக்க ]

நாடு முழுவதும் இன்றுமுதல் லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம் – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

Friday, March 18th, 2022
நாடு முழுவதும் உள்ள பிரதேசங்களுக்கு, சமையல் எரிவாயுவை விநியோகிக்கும் நடவடிக்கை இன்றுமுதல் இடம்பெறுவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. நாளொன்றுக்கு 120,000 வீட்டு சமையல் எரிவாயு... [ மேலும் படிக்க ]

வடக்கில் இருந்து ஏற்றுமதி குறைவாகக் காணப்படுகின்றது – பனங்கள்ளு ஏற்றுமதி செய்வதற்கு நடவடிக்கை !

Friday, March 18th, 2022
பனங்கள்ளு வடக்கில் இருந்து ஏற்றுமதி செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில்... [ மேலும் படிக்க ]