இன்று இரவுமுதல் மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எண்ணெய் வழங்கப்படும் – எரிசக்தி அமைச்சு அறிவிப்பு!
Wednesday, March 9th, 2022
இன்றிரவு (09) முதல் மின் உற்பத்தி
நிலையங்களுக்கு தேவையான எண்ணெய் வழங்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டை வந்தடைந்துள்ள கப்பலிலிருந்து
எண்ணெய் இறக்குமதி செய்யும்... [ மேலும் படிக்க ]


