பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றத்தில் 2 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் கைது!
Wednesday, March 30th, 2022
நீதிமன்ற பிடிவிறாந்தை நடைமுறைப்படுத்த
சென்ற இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றத்தில் 2 பெண்கள்
உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோப்பாய் பொலிஸ்... [ மேலும் படிக்க ]


