எரிபொருள் இல்லையென எவராவது சொன்னால் அது அப்பட்டமான பொய்யாகும் – அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவிப்பு!
Wednesday, March 30th, 2022
புத்தாண்டுக் காலத்துக்கு எரிபொருள் இல்லை என யாராவது கூறினால் அது அப்பட்டமான பொய் என துறைமுக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டுக்குத் தேவையான எரிபொருளை இறக்குவதற்கு ஏற்கனவே கப்பல்கள் இலங்கை வந்துள்ளதாகவும் மேலும் விண்ணப்பம் செய்யப்பட்ட கப்பல்கள் வந்துகொண்டி ருப்பதாகவும் அவர் கூறினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மின்சாரம் தாக்கி பரிதாபமாக பறிபோன உயிர் - யாழில் நடந்த துயரச் சம்பவம் !
தேங்காயின் விலை அதிகரிக்கும் - தெங்கு உற்பத்தியாளர் சங்கம் அறிவிப்பு!
இலங்கை - தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் - வலுவான நிலையை நோக்கி இலங்க...
|
|
|


